லைஃப் ஸ்டைல்

போனி கபூரிடம் கிடுக்கிப் பிடி விசாரணை: ஸ்ரீதேவிக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த நோக்கம்..?

சந்தேகமடைந்த போனி கபூர், கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து சத்தம் வரவில்லை. பின்னர், ஹோட்டல் உதவியாளர்களுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது

பண்டைய பாரதத்தில் பெண்கள் நிலை!

பஞ்ச பத்னிகள் என போற்றப் படும் அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மண்டோதரி ஆகியோரில், ராவணன் மனைவி மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வரும், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஒருவருக்கு மேலான ஆடவருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது.

உண்மைத் தமிழர் வாழ்க்கை நெறி!

தமிழர் வாழ்வியல் களஞ்சியமாம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லும் தமிழர்க்கான அடையாளத்துடன் கூடிய வாழ்க்கை அறநெறி!

மாசித் திருவிழா 7ம் நாளில் தங்க சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன்

முன் புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின் புறம் நடராஜர் கோலத்திலும் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

போனி கபூருக்கு ஹோட்டல் மிரட்டல்?: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை!: திகில் கிளப்பும் வாட்ஸ்அப் உலாத்தல்கள்

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் நீள்கிறதே என்று பரவலாக விவாதங்கள் சூடு கிளம்பிய நிலையில், ஸ்ரீதேவி மரண விவகாரத்தை துபை போலீஸார் அந்நாட்டு பொது நீதித்துறையிடம் மாற்றியுள்ளது.

ஸ்ரீதேவி: நான்கில் இருந்து ஐம்பது நான்கு வரை!

நடிகை ஸ்ரீதேவி, தென் தமிழகத்தின் சிவகாசியில் 1963 ஆக.13 ஆம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரமாகப் பேர் பெற்றவர். நான்கு வயதில் நடிக்கத் துவங்கினார்.
- 2026

ஜால்ரா அடிப்பவனையே உலகம் நம்புகிறது

உங்கள் Sub-ordinate களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.இரண்டு ரகம் இருப்பார்கள். உங்களைத் தொந்தரவு செய்யாமல் தானே முடிவுகளை எடுக்கிறவர்கள் ஒரு ரகம். அடிக்கடி உங்களைக் கலந்தாலோசிக்கிறவர்கள் இன்னொரு ரகம். உங்களைத் தொல்லை பண்ணாமல்...

“இந்தியா ஹிந்துக்களின் நாடே!”

“இந்தியா ஹிந்துக்களின் நாடே!” தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழாக்கம்: ராஜி ரகுநாதன் (Source: Editorial January, 2018, Rushipeetham)சில நாட்கள் முன்பு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணர்...

தூக்கு தண்டனை குறித்த சமீபத்திய செய்திகள்

ஜனாதிபதிக்கு கருணை மனு விண்ணப்பிக்கின்றனர். கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தால், குற்றவாளி இறுதியாக, துாக்கிலிடப்படுகிறார்.

சென்னை மாநகர போக்குவரத்து பிரச்சனைகள் – விரிவாக்கம்

சென்னை மாநகரின் நெருக்கடி குறித்து மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) சில செய்திகளை படிக்க நேர்ந்தது.

வேள்வியை வள்ளுவர் மறுத்தாரா? : ஓர் ஆய்வு

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

மங்கம்மாள் ராணி மங்கம்மா ஆன கதை

ஒலி மூலமாகத்தான் தகவல் தரப்பட்டிருக்கும்...' காண்டாமணி மூலமாகவே அந்தச் செய்தி - அதாவது, ஆண்டாளுக்கு நைவேத்தியம் ஆன விஷயம் - ராணிக்கு சொல்லப்பட்டது...
- 2026

Recent articles