அடடே... அப்படியா?

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! பிரியாணி கடையில் குவிந்த கூட்டம்!

முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.

நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் அதிகம் விற்ற உரிமையாளர்! 2 லட்சம் நஷ்ட ஈடு!

கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளையோ பயன்படுத்தவும் இல்லை. நான் ஏன் கூடுதல் பணம் தரவேண்டும்' என வாதிட்டார்.

50 பேருக்கு 44 கோடி பங்குகளை அளித்த நிறுவனம்! ஆனந்த அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகங்களை வடிவமைப்பது தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இபாஸ் என்பது இருப்பதால் தான் யார் எங்கே செல்கிறார்கள் என்பது தெரிகிறது: முதல்வர்!

கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

10 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்றவரா? ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30!

பத்தாம் வகுப்பு 2020 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

கஷ்டமருக்கு ஏசி போடலை.. வங்கிக்கு ரூ.20000 அபராதம்!

அதேசமயம் பெடஸ்டல் ஃபேன்கள் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. தனது மனுவில், அந்த நபர், இந்த பிரச்சனை குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாக வங்கி மேலாளர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- 2026

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மூன்று மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!

அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்களுக்கும், உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாப்பு … விநாயகர் வச்சிட்டாரு ஆப்பு! ‘அத்தை மருமகன் பனி’ப்போர்!

இந்த நீயா நானா போட்டிக்கு வித்திட்டு இருப்பது ஒரு பிள்ளையார் 'சுழி' தான்!

ஆவணியில் ஆஃபர் போட்ட நெல்லை செல் கடை! சீல் வைத்த போலீஸ்!

குறைந்த விலையில் ஹெட்செட் கிடைப்பதால் அதை வாங்க அதிகளவில் கூட்டம் குவிந்தது.

ஆதாரின் நகலாக E-Aadhar.. நீங்களே செய்யலாம் பதிவிறக்கம்!

இ-ஆதார் (e-Aadhaar) எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் அதன் சிறப்பு password என்ன என்று சொல்லலாம்

மழையில் சூரியனார் கோவில்! அற்புதக் காட்சியை ட்விட்டில் பகிர்ந்த பிரதமர்!

பிரதமர் வெளியிட்ட 55 வினாடிகள் கொண்ட வீடியோவில், கோயிலின் படிகளில் மழை நீர் ஓடுவதைக் காண முடிகிறது.

நடிகர் முரளியின் மகனுக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளுக்கும் நடந்த காதல் திருமணம்!

இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் எளிமையான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் நடைபெற்றது.
- 2026

Recent articles