அடடே... அப்படியா?

அந்த காலத்து செப்பு சாமான்: இந்த காலத்து குட்டிஸ்ஸ கவருதாம்…!

மரத்தினாலான பொம்மைகளை செய்து குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வந்துள்ளார் துரைமுருகன்.

அமித்ஷா ஆஸ்பத்ரியிலிருந்து அலுவல்களை கவனிப்பார்: உள்துறை அமைச்சக அதிகாரி!

அமித்ஷா நலமுடன் உள்ளார் என்றும் ஓய்வும், சிறப்பு கவனிப்பும் தேவைப்படுவதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார்

ஆயிஷாவுடன் ஜோடி சேர்ந்த தர்ஷன்! சூப்பர் ஜோடி என நெட்டிசன்ஸ் பாராட்டு!

பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற தர்ஷன் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

பிரசன்னாவின் பிறந்தநாள்: வாழ்த்துக்களோடு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா!

தங்களது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா: மருத்துவமனையில் சேர்ந்த 30 நிமிடத்தில் பெண் மரணம்! மருத்துவரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்!

உரிய சிகிச்சை அளிக்கவில்லை, அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென மருத்துவர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு!

ஸ்ரீதவசிலிங்க சுவாமி கோவிலில் இன்று மஹாகும்பாபிஷேக விழா: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு
- 2026

கொரோனா சோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ்., மூலமே அறிந்து கொள்ளலாம்!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று (28.08.2020) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்

திருமண நிகழ்வில் திடீரென்று வந்த காதலன்! உடன் சென்ற மணப்பெண்!

இளைஞன் குடிபோதையில் வந்து நான் தான் திவ்யாவின் காதலன் என கூறினார்

குடியிருப்பில் புகுந்த மரநாய்! மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

குடியிருப்பு பகுதியில் புகுந்த மரநாய் ஒன்றை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தூக்கி அடித்த சிக்சர்! கார் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர்!

அப்படி அடிக்கும் சிக்ஸர், பேட்ஸ்மேனின் காரின் மீதே விழுந்து கண்ணாடியைச் சுக்கு நூறாக உடைத்த சம்பவம்

பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்! 16 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

எல்லைப் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

நாளொன்றுக்கு குறைந்தது 50 பேர்! கொரோனாவில் கொழுக்கும் அதிகாரிகள்!

தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.
- 2026

Recent articles