அடடே... அப்படியா?

போலீஸார் வீடுகளுக்கு பால் விநியோகம்! முடிவைக் கைவிட்ட முகவர்கள் சங்கம்!

"சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது" என்று, பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பவே முடிச்சிடறோம்… சீனாவை அழிக்க வீறு கொண்டு புறப்பட்ட சிறுவர்கள்!

பத்து சிறுவர்கள் சீனாவை அழிக்க வேண்டும் என உறுதியேற்று கொண்டு லடாக் எல்லை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

மதுரையில் பகீர்! கொரானாவில் இறந்தோர் உடல்களை உடனே அகற்றாவிட்டால் தற்கொலை செய்வேன்! மிரட்டியவரால் பரபரப்பு!

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் மிதமான பாதிப்பு உள்ளவர்களே அதிகம் என்று, களப்பணி அலுவலர் பி. சந்திரமோகன் தகவல் வெளியிட்டார்.

வைரல் வீடியோ! சறுக்கி விளையாடும் குட்டி யானை!

அவ்வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள யானை வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கட்ட செவுத்துல காலு வெச்சி.. குந்தி இருக்கும் இவுரு யாருன்னு நினைக்கிறீங்க..?!

கட்ட செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா

பைக்கை அரசு மருத்துவமனைக்குள் விட மறுத்த காவலாளிக்கு அடி உதை!

அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கடலூர் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2026

களத்தில் இறங்கிய கலெக்டர்; நேரடி ஆய்வால் குறையுமா கொரோனா?

மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஃபேர் அண்ட் லவ்லி பேர மாற்ற போறங்களாம்!

நிறம் முக்கியமல்ல என்ற வாசகம் உலகம் முழுவதும் எதிரொலித்தது.

சிலம்புச் செல்வரின் பிறந்த நாள் இன்று!

இன்று சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்த நாள். மேலவையும் மபொசியும்

சாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா? அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே!

முக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா

தென்மாவட்டங்களையும் அலற வைத்துள்ள கொரோனா!

நெல்லையில் திரும்பும் இடமெல்லாம் சீமை உடைமரங்கள் பெருகி நிற்பது போல பெருகி நிற்கின்றது கொரோனா

ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது.
- 2026

Recent articles