அடடே... அப்படியா?

‘சாத்தான்’குளத்தைத் தொடர்ந்து… பொதுமக்களிடம் அத்துமீறிய 80 போலீஸார் மீது நடவடிக்கை!

நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதில் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ஐ-யை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி. அர்ஜுனன் மீது வழக்கு பதிவு!

எஸ்.எஸ்.ஐ.யுடன் கைகலப்பில் ஈடுபட்டு எட்டி உதைத்த முன்னாள் திமுக., எம்.பி. அர்ஜுனன்(77) மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

விளைஞ்ச காய்கறி விலை போகல… வருத்தத்தில் விவசாயிகள்!

மதுரை, சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைந்து வருகிறது விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்… சிபிஐ., விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர்!

உயர்நீதிமன்ற கிளையின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்

4வதாக செஞ்சி எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி!

செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முழு ஊரடங்குதான்… ஆனா வீட்டையே கடையாக்கி… இறைச்சி விற்பனை!

என்னதான் சட்டம் போட்டாலும், தடுப்பதற்கு போலீஸ் முயற்சி செய்தாலும், மக்கள் திருந்தாவரை யாருமே ஒன்றும் செய்ய முடியாது
- 2026

ஒரே மருத்துவமனையில்… 300 குழந்தைகளுக்கு ஜனனம் அளித்த கொரோனா கர்ப்பிணிகள்!

பாசிட்டிவ் கேசுகள் மிக மிக அதிகமாக பதிவாகி வருகின்றன. மும்பையில் மட்டுமே 58226 பாசிடிவ் கேசுகள் பதிவாகி உள்ளன.

நீங்க ரொம்ப கிரேட்! தெலங்காணா முதல்வருக்கு கப்பல்படை துணைத் தலைவரின் உருக்கமான கடிதம்!

முதலமைச்சர் அவர்களே! நீங்கள் ரொம்ப கிரேட்! தெலங்காணா முதல்வர் கே சி ஆர் மீது நேவி டெப்யூடி சீஃப் பாராட்டு மழை.

மனைவிக்கு மெசேஜ் அனுப்ப கூட ஜெகன் அனுமதி வேண்டுமா? லோகேஷால் சர்ச்சை!

லோகேஷ் சாதாரணமாக மனைவியை பற்றி கமென்ட் செய்தால் விஜயசாயி வேண்டும் என்றே லோகேஷ் மனைவி குறித்து பேசியுள்ளார்

ஆள்பவர்க்கு தீங்கு உண்டாக்கவென்றே சிலர் ஆலய பூஜையை கெடுக்கிறார்கள்! சுவாமி ஓங்காரனந்த ‘பகீர்’

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்கு தீங்குள; வாரி வளங்குன்றும் ; கன்னம் களவு மிகுந்திடும் காசினி; என்னருள் நந்தி எடுத்துரைத் தானே

அதிர்ஷடம் பூமியை பிளந்து கொட்டிருக்கு.. விடாமல் வீட்டில் தோண்டிய குழி! அள்ளி தந்தது 25 கோடி ரூபாய்!

கருநீலக் கலர் கொண்ட அந்த இரண்டு கற்களின் மொத்த எடை 15 கிலோ. ஒரு கல் 9.2 கிலோவும், மற்றொரு கல் 5.8 கிலோவும் எடை கொண்டதாகும்

சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சன விழாவுக்கு முட்டுக்கட்டைகள்! வலுக்கும் கண்டனங்கள்!

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா ஆயிரங்கால் மண்டபத்தில் பூஜைகள் செய்ய தடை விதிப்பது "இந்து சமய வழிபாட்டு விரோதம்
- 2026

Recent articles