அடடே... அப்படியா?

பொதுத் தேர்வை விட்டு விட்டு காதல் தேர்வு எழுத ஓட்டம்! பஸ் ஸ்டாண்டில் மாட்டிக் கொண்ட பட்சி!

அந்த மாணவியுடன் உடன் படிக்கும் மாணவிகளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பொறுமையின்மை மட்டும் காரணம் இல்லையாம்… யார் இந்த நீதிபதி முரளிதர்?

அது முடியாமல் போகவே வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு டில்லி கலவரங்களை முன்வைத்து அரசாங்கத்தையும் பிஜேபி தலைவர்களையும் குற்றவாளிகளாக மாற்றிவிட்டு தன்னுடைய இடமாற்றத்திறகு தன்னுடைய தீர்ப்பை வைத்து பிஜேபி அரசாங்கம் பழி வாங்குகிறது என்று மற்றவர்களுக்கு தெரிய வைத்து இருக்கிறார்..

போராட்டக் களத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள்?

போராட்டகளத்தில் துப்பாக்கி ஏந்தவே பயம் கொள்ளாதவா்கள் அரசு அதிகாரிகளுக்கா பயப்பட போகிறாா்கள் என்று கேள்வி எழுப்பினார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

இரண்டே மாதத்தில் 10ஆயிரம் பேருக்கு கல்வெட்டுத் தமிழ் – தமிழி பயிற்சி!

"தமிழி எழுத்துக்கள் சங்ககாலத்தில் பிராமி எழுத்துக்களாக கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருந்தது, அவற்றை தற்போது எவ்வாறு எழுதுவது என்பது குறித்து நாடு முழுவதும் மாணவ மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

குடிநீர் ஏடிஎம் அறிமுகம்! ஒரு லிட்டர் குடிநீர் விலை ஒரு ரூபாய்!

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஏடிஎம் குடிநீர் மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி!

ஒரு விவசாயி தன் பிரச்சனையை சொல்ல தொடங்கினார். அதுதான் சந்திரபாபுவுக்கு அதிர்ச்சி அளித்ததாக மாறியது. தன்னிடம் லஞ்சம் வாங்கிய விஷயத்தை அந்த விவசாயி குறிப்பிட்டார் .
- 2026

ஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை! அதிர்ந்த டாக்டர் மணமகள்! அப்படி என்னதான் கேட்டாரு..?!

இந்த திருமணத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மணமகளிடம் கேட்ட வரதட்சணைதான்! இதைக் கேட்டு மணமகள் அதிர்ந்து விட்டாராம்! மணமகள் அதிரும் வகையில், அப்படி என்ன கேட்டுவிட்டார் அவர்?

வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம் தேவை!

வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தை செய்வதற்காக கோடிகளை கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன.

கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.... என்கின்றனர்.

திரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும்.

‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படாததால் மக்கள் அவதி என்று ஒரு செய்தி சமூக தளங்களில் வைரலாக பரவியது.

பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ! ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி!

பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு முஸ்லீம்கள் மனு… கொடுத்துள்ள அதே நேரத்தில், ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு கேட்டு இந்து முன்னணி மனு அளித்துள்ளது.
- 2026

Recent articles