தமிழகம்

கள்ளக்காதலனை மகிழ்விக்க துளசி அனுப்பியது.. 4 இல்லை 100 வீடியோ !

நீ என்னுடன் வந்துவிடு, உன்னை சந்தோஷமாக நான் பார்த்துக்கொள்வேன் என்றும் ஆசைவார்த்தைகளை மணிகண்டன் கூறியுள்ளார்.

கல்லூரி திறப்பு.. விடுதிக்குச் சென்ற மாணவி! மர்ம மரணம்!

மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நாளை கடைசி: 8,10 ஆம் வகுப்பு போதும்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: Assistant, record clerkகாலி பணியிடங்கள்: 450கல்வித்தகுதி: 8th, 12th, Degreeவயது: 30 - 35சம்பளம்: தகுதிக்கேற்பவிண்ணப்ப கட்டணம்...

மனநலம் பாதித்த பெண்ணிற்கு பிரசவம்.. குற்றவாளி உடனடி கைது! பெண் காவலர்களுக்கு குவியும் பாராட்டு!

உடனடியாக அங்கு சென்று பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு முதலுதவி செய்தார்.

செல்போன் கடையில் கணவனோடு இருந்த பெண்காவலர்.. கழற்றி போட்ட காக்கி ஆடையை எடுத்து வந்து புகார் கொடுத்த மனைவி!

கௌசல்யா மீது நடவடிக்கை எடுங்க' என்று கரூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

டிஐஜி அலுவலகத்திற்கு வந்த பெண் சாமியார்! எல்லை தெய்வத்தை சந்திக்க வந்ததாக கூறி பரபரப்பு!

நிறைய நகைகளை அணிந்து கொண்டு வந்த சொகுசு காரில் வந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
- 2026

பெண்ணிடம் இன்பம்.. யார் முதலில்‌‌.. 5 பேர் போட்டியில் ஒருவர் கொலை! ‌‌

4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிக்காட்டி புத்தகம் வெளியீடு!

வழிகாட்டி புத்தகத்தில்‌ கல்லூரி படிப்பையும்‌, கல்லூரியையும்‌ எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதில்‌ ஆரம்பித்து ஒவ்வொரு படிப்பிலும்‌ உள்ள வேலை வாய்ப்புகள்‌ குறித்தும்‌ விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது

கணவரின் முதல் மனைவியின் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை!

கடந்த ஒரு மாதமாக சேட்டுவின் முதல் மனைவியின் 8 வயதுடைய மகனை வேணி, அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்.

டாஸ்மாக் அவலம்: போதையில் நடுப்பாதையில் உருண்ட கணவர்! செருப்பால் அடித்து இழுத்துச் சென்ற மனைவி!

டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்த அந்த நபரின் மனைவி போதையில் படுத்திருந்த கணவரை எழுப்ப முயன்றார்.

குழந்தை இல்லை: தம்பதி தற்கொலை!

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இருவரும் ஒரே புடவையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழர்!

ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர்.
- 2026

Recent articles