தமிழகம்

ஊசி போட்டா மிக்ஸி! அலைமோதிய கூட்டம்!

400க்கும் மேற்பட்ட நபர்கள் முகாமில் வந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்

பள்ளிக்கு மாணவர்கள் வர கட்டாயமில்லை: கல்வித்துறை அமைச்சர்!

மாணவர்கள், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம்.

வீட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை!

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தையை அடித்து வீடியோ அனுப்பு.. கள்ளக்காதலன் கட்டளையால் காட்டுமிராண்டி ஆன தாய்!

வீடியோவாக எடுத்து எனக்கு அனுப்பினால் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளான்

அதிர்ச்சி: காட்டில் தூக்கில் தொங்கிய அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து அம்மன் தாலி கொள்ளை!

பக்தர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
- 2026

திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் மணப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றிய விசிக பிரமுகர்!

தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்

திருத்தணி: பக்தர்கள் படியின் மீது கிருத்திகை வழிபாடு!

பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு மலைப்படிகள் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்களுக்கு வந்தனர்.

பெட்ரோல் பம்பில் பற்றிக் கொண்ட காதல்! சிறுவனை மணந்த பெண் கைது!

கோவிலுக்கு சிறுவனை அழைத்துச் சென்று கட்டாய கல்யாணம் செய்திருக்கிறார்.

எட்டுமாத குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

காலை 7:00 மணியளவில் ரஞ்சித் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த திருநங்கை!

மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆனந்தி இறந்ததாக மாதேஸ்வரன் சொல்கிறார்

காலையில் வெளியே போயிட்டு வருவதற்குள்.. வீட்டை திறந்து கொள்ளை!

15பவுன் நகை, ஒரு வெள்ளி டம்ளர், 50ஆயிரம் மதிப்புள்ள ஐ போன், 8ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது
- 2026

Recent articles