தமிழகம்

பாத்ரூமில் கேமரா வைத்து குளிர் காய்ந்த பக்கத்து விட்டு இளைஞர்!

பிரியா பாத்ரூமில் குளிக்க சென்றபோது ரகசிய கேமரா பொருத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நடுவழியில் நிறுத்தப்பட்ட இரயில்கள்!

இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் கைது!

யார் யாரிடம் பணத்தை பெற்றுள்ளார்கள். அந்த பணத்தை என்ன செய்தார்கள் என தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

நகைக்கடையை உடைத்து கொள்ளை!

அலமாரியில் இருந்து 1 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

பெற்றோர் திட்டியதால் 50 அடி உயரத்திலிருந்து குதித்த நபர்! உயிர் பிழைத்த அதிசயம்!

தண்ணீர் தொட்டியில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக சத்தமிட்டார்.

10ஆம் வகுப்பு போதும்! விண்ணப்பித்து விட்டீர்களா?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் செயல்படும் தனியார் நிறுவனமான Ashok Leyland தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்...
- 2026

ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்ற ஆடு!

ஆட்டுக்குட்டிகளை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில்! 3 பெண்கள் 2 இளைஞர்கள் கைது!

இளைஞர் ஒருவர் மற்றும் இளம்பெண்ணும் அரை குறை ஆடைகளுடன் இருந்துள்ளனர்.

கதவை தாழிட்டுக் கொண்ட குழந்தை! ஒரு மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு!

வீட்டினுள் குழந்தை உள்பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டு, வெளியே வரமுடியாமல் கத்தியது.

முதல் திருமணத்தை மறைத்து கட்டிக் கொடுத்த மாமனார் ஜாபர் ராஜாமுகமது.. இளைஞர் தற்கொலை முயற்சி!

இதைப் பற்றி எதுவும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று ஜாபர் ராஜாமுகமது மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மேலும் மனமுடைந்த பாலமுருகன் தற்கொலை முடிவுக்கு சென்றிருக்கிறார்.

ஆன்மிகத்தை நசுக்கும் நாத்திக அரசுக்கு முருகன் பதில்; சிவன் மலையில் அம்பு வில் உத்தரவு!

தகவலை, அர்ச்சகர்கள் சுவாமி சன்னதியில், வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர்.

X பாய் ப்ரண்டு இந்நாள் காதலனுக்கு அனுப்பிய வீடியோ.. இருவரும் சேர்ந்து வலைதளத்தில் விட்டதால்.. பெண் அதிர்ச்சி!

செல்போனில் இருந்து கைமாறிய அந்தரங்க படங்கள் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- 2026

Recent articles