தமிழகம்

கொரோனா: முகவர்கள் 61 பேருக்கு தொற்று!

வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள், பத்திரிகையாளர்கள் என 2,527 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் அவலம்! ஸ்டாக் வைத்திருந்த நண்பன்.. தகராறில் கொலை!

உடன் தங்கியிருந்த நண்பர் ராஜ்குமார், சின்ராஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா: வேண்டுகோள் விடுத்த அஸ்வின் மனைவி!

பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி மிக மோசமான அனுபவம், நலமாகி வருகிறோம், அனைவரும்...

முந்தைய மாதக் கணக்கையே மே, ஜுனில் பதிவு! மின்வாரிய தொழிற்சங்கங்கள் குழு கோரிக்கை!

முந்தைய மாத மின்கட்டணத்தையே மே, ஜூன் மாதங்களில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி: 18+.. நாளை தொடங்குவது சந்தேகம்! சுகாதார துறை செயலாளர்!

புதிதாக ஆர்டர் செய்துள்ள மருந்துகள் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.

வீட்டு கூரையை உடைத்து எட்டிப் பார்த்த உருவம்! அச்சத்தில் கிராமம்!

இதனால் அச்சத்தில் அந்த மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார்.
- 2026

பேஸ்புக் மூலம் நட்பு.. உறவு முடிந்து நகை பறிப்பு! ‘ஆண்டி’பாய்ஸ் அட்டூழியம்!

தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட திருமணம் ஆன பெண்களிடம் முகநூல் வாயிலாக நட்பாக பழகி, பின்னர் பாலியலில் ஈடுபட்டு கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது.

பின்புறமாக வியாபாரம்! பிரபல ஜவுளி கடைக்கு சீல்!

பிரபல ஜவுளிக் கடையான சென்னை சில்க்ஸ் இன்று முன்பக்க வழியை மூடிவிட்டு, பின் பக்க வழியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து வியாபாரம் நடத்தி வந்தனர்.

+2 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

சினிமாவில் பயன்படுத்தும்போலி ரூபாய் வைத்து பெண் நடத்திய நிதி நிறுவனம்! உதவிய இயக்குநர்!

கைது செய்து அவர் பயன் படுத்திய சொகுசு காரையும் லாக்கர்களையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்சியைப் பிடிக்க ஆதினத்திடம் சென்று ஆசி! பகுத்தறிவு பட்டுப்போன காட்சி!

திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் இந்துக்கள் அனைவரது மனமும் புண்படும்படி பேசி வருகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி பேனர் விழுந்து பெண் உயிரிழப்பு!

திடீரென்று சரிந்த பேனர் விஜயராணி மேல் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயராணி உயிரிழந்தார்.
- 2026

Recent articles