தமிழகம்

பிரதமர் மோதியின் மனதின் குரல் (மன் கி பாத்) மீண்டும்..!

இதற்காக, பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை MyGov இணையதளம் மூலம் சமர்பிக்கலாம் என டுவுிட்டர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பு!: கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

உக்கடத்தில் அசாரூதீன், போத்தனுாரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

நயன்தாரா படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாட்டிலேயே முதலாவதாக சென்னையில்! சாலையில் எரியும் உலகத் தர நவீன சிக்னல்கள்!

வெளிநாடுகளில் இதுபோன்ற போக்குவரத்து விளக்கு ஏற்பாடுகள் உள்ளன. அவை, இந்தியாவில் அதிலும் சென்னையில் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் எல்லை சாலை கழகத்தில் 778 காலி பணியிடங்கள் அறிவிப்பு….!

மத்திய அரசு நிறுவனமான பிஆர்ஓ என அழைக்கப்படும் எல்லை சாலைகள் கழகத்தில் காலியாக உள்ள 778 ஓட்டுநர், எலக்டிரீசியன், மெக்கானிக், மல்டி ஸ்கில் ஒர்க்கர் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமித் ஷாவுடன் நேற்று ஆளுநர்; இன்று தமிழக அமைச்சர்கள்… திடீர் சந்திப்பு!

நேற்று தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதை அடுத்து, இன்று தமிழக அமைச்சர்கள் இருவர் சந்தித்துப் பேசினர்.
- 2026

இந்துக்களின் அழியா பவித்திரம்! தர்ப்பையின் சிறப்புகள்….!

தர்ப்பை முக்கியமான புண்ணிய பூமியில் தான் வளரும். இந்த தாவரம் மலைக்குன்றுகளில் நதிக்கரை ஓரங்களில், காடுகளில் வளரும்.தர்ப்பை மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் அழியாத் தன்மை கொண்டது தானாக வளரும் ஒரு பழம்பெரும் மகத்துவம் வாய்ந்த தாவரம்.

தனியார் மருத்துவமனையின் அலட்சியம் ஆபரேசன் செய்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு….!

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் அலட்சியம்: பெண்ணின் உடலுக்குள் வைத்துத் தைக்கப்பட்ட பஞ்சு;  மருத்துவா்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு...1

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் பட்டியல்….!

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

“பாஜக., ஒழிக!” கொந்தளித்து கோஷமிட்ட மகனால் சிக்கலில் தமிழிசை! அமித் ஷா என்ன செய்யப் போகிறார்?!

குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்,

பாலியல் சீண்டலை தடுத்ததற்காக இருவர் உயிர் பறிப்பு: அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை!

கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின்...

கோயில் அருகே சிலுவை, சர்ச்! மிஷனரிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஜெகன் துணை போகிறாரா?!

மிஷனரிகள் சட்டத்திற்குப் புறம்பாக ஆந்திர பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி ஜகன்னாத காட்டு கோவில் மலைக்கு அருகே சர்ச் கட்ட தொடங்கியுள்ளனர்.ஒருவேளை ஜகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் இவர்கள்...
- 2026

Recent articles