தமிழகம்

படிப்பு பொறியாளா்; வேலை தள்ளுவண்டிக்கடை: சொந்த காலில் சாதனை படைக்கும் பி.டெக் இளைஞர்…..!

கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கருவூர் காரம் ஸ்டால் என்ற பெயருடன் தள்ளு வண்டியில் தட்டுவடை, எள்ளுவடை, பூண்டு வடை என கரூரில் மிகவும் பிரசித்தமான நொறுக்கு தீணிகளை விற்று வரும் ஜெய்சுந்தர் இதன் மூலம் நாள்தோறும் ரூ.500 முதல் ரூ.1000 வரை லாபம் சம்பாதிக்கிறார்.

கள்ளக்காதலை கைவிட மறுத்த இலங்கை அகதி எரித்து கொலை 3 பேர் கைதால் பரபரப்பு…!

நாகர்கோவிலில் கள்ளக்காதல் தகராறில் ஸ்டூடியோ அதிபரை எரித்துக் கொன்ற நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாளை கேரளத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் நாளை தொடங்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக்கடல்...

கோவையை கலக்கும் டீ மாஸ்டர். ஒரே டம்ளரில் 5 சுவைகளில் காஃபி!..!

கோவை துடியலூர் அருகே ஒரு டீ கடையில் ஒரே டம்ளரில் ஐந்து விதமான சுவையுடன் காபி போட்டு டீ கடைக்காரர் ஒருவர் அசத்தி வருகிறார்.

தமிழகத்தில் தான் படித்த பள்ளியை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்த சகோதரா்கள் ..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசு பள்ளியை தனியாருக்கு நிகராக மாற்றிய இரு சகோதரர்களை பாராட்டு மழையில் நனைய விட்ட பொதுமக்கள், மாணவ, மாணவியா்கள்...!

சத்துணவு சமைக்க சுத்தமான தண்ணீரை பயன்படுத்த உத்தரவு….!

பாதுகாக்கப்பட்ட சுத்தமான தண்ணீரில் உணவு சமைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று சத்துணவு பணியாளர்களுக்கு சமூகநலத் துறை உத்தரவிட்டுள்ளது.
- 2026

தேர்தல் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தேர்தலில் அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தாலும், தமிழக அளவில் பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைத்தான் விரும்புகின்றனர் என்று கூறினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான ரூ.200 கோடி சொத்தில் முறைகேடு: ஆட்சியருக்கு அறநிலையத்துறை கடிதம்….!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.200 கோடிமதிப்புள்ள சொத்தை அதிகாரிகள் துணையோடு பட்டா மாறுதல் செய்து தனிநபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு இந்து அறநிலையத் துறை புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

மக்களுக்காகவே 8 வழி சாலைத் திட்டம்: யாரிடமும் நிலத்தை பறித்து திட்டம் நிறைவேற்றப் படாது: முதல்வர்

சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மனைவியின் தகாத உறவு மகனை கொன்று கணவன் தற்கொலை செய்த பரிதாபம்…!

மனைவிக்கு பல ஆண்களுடன் தகாத உறவு இருந்தாதால், கணவன், தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக தந்தையை எரித்துக் கொன்ற மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை… ‘இதுதான்’!

சொத்துக்காகப் பெற்றோரைக் கொன்றால் கொடூரமான தண்டனை கிடைப்பதோடு, வாரிசு உரிமையே பறிக்கப்படும் என்பதை உணர்த்துவதால் இந்தத் தீர்ப்பும், வழக்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்து அறநிலையத் துறை அனுமதியின்றி மேல்மருவத்துார் கோயிலில் ஆய்வு செய்த அதிகாரி அதிரடி மாற்றம்…..!

ஆய்வு நடத்திய வேலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளார்.
- 2026

Recent articles