தமிழகம்

தமிழகத்தில் பா.ஜ.க தோற்றது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்.,காக கடும் பிரசாரம்; நடிகை குஷ்புவுக்கு ஆபரேஷன்!

காங்கிரஸ் கட்சிக்காக நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து நடிகை குஷ்புவுக்கு ஆபரேஷன் நடந்தது.

பாப்புலர் ‘பவர் ஸ்டார்’ பெற்ற வாக்குகள் எவ்ளோ தெரியுமா?!

இந்நிலையில் தென் சென்னை மக்களவை தொகுதியில் குடியரசு தேசியக் கட்சி சார்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டியிட்டார்.

ஈபிஎஸ்- ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

மக்கள் கொடுத்த ‘பரிசுப் பெட்டி’! அமமுக., எல்லா இடங்களிலும் டெபாசிட் ‘காலி’..!

குக்கர் விசில் அடிக்கும், பரிசுப் பெட்டி பரிசைத் தரும் என்றெல்லாம் சொல்லியும், மக்கள் ஒட்டுமொத்தமாக பரிசுப் பெட்டியை டெபாசிட் காலி என்ற விதமாக திருப்பிக் கொடுத்துள்ளனர் என்று கூறப் படுகிறது. 

நாலு தரப்புக்கும் மகிழ்ச்சி அளித்த தேர்தல் முடிவுகள்!

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிகளுக்கு  தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தில் 22 சட்டசபை  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்துள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும்
- 2026

நாய் வாயில் அகப்பட்ட தேங்காயைப் போல… திமுக., கூட்டணி பெற்ற வெற்றி!

நீ வாழா வெட்டியா இருக்கப் போறே... நான் வெட்டியா வாழாம இருக்கப் போறேன்...

மோடியின் வெற்றி… அன்றே சொன்னார் ரஜினி..!

ரஜினி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது, பாஜக.,வை எதிர்த்து இத்தனை கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்றும், மகாகட்பந்தன் என்று எதிர்க்கட்சிகள் அணி திரண்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். 

பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குமேல் குழந்தைகளை அதிகமாக ஏற்றக் கூடாது….!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த விட்ட நிலையில் பள்ளி வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் மாணவ, மாணவியா்களின் பாதுகாப்பு அளித்திடும் வகையில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

கன்னியாகுமரி சென்டிமென்ட் ‘தகர்ந்தது’ !

இந்த செண்டிமெண்ட்டை வைத்தே, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று பாஜக.,வினர் நம்பி வந்தனர். ஆனால், அது இன்று பலிக்கவில்லை!

காசே வாங்காம திமுக., கூட்டணிக்கு வாக்குகளை வாரிக் கொட்டியுள்ளனர்: திருநாவுக்கரசர்!

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக இப்போதும் வாய்ப்புள்ளது, அவருக்கு இன்னும் வயதுள்ளது என அவர் கூறினார்.

‘சும்மா’ முன்னேற்றக் கழகம்! ஆப்பசைத்த குரங்கான தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளை  விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது... என்பதுதான் இப்போது அதிகம் அலசப் படும் செய்தியாக உள்ளது.
- 2026

Recent articles