தமிழகம்

தேமுதிக., வந்தால் மகிழ்ச்சி! வராவிட்டாலும் கவலை இல்லை!

தேமுதிகவுக்கு கூட்டணி கதவு திறந்தேயிருக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி... வரவில்லை என்றாலும் கவலை இல்லை! முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது என்று கூறியிருக்கிறார் ஜெயக்குமார்!அக்சயபாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி...

தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம்: பிரேமலதா எச்சரிக்கை!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக., தனித்துப் போட்டியிடத் தயங்காது என்று கூறியுள்ளார் தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.அதிமுக., கூட்டணியா, திமுக., கூட்டணியா என்று இன்னமும் பேரம் பேசிக் கொண்டிருக்கும் தேமுதிக., குறித்துதான் இப்போது...

மேலும் ஒரு அதிமுக., எம்.பி.,யின் கார் விபத்து! கள்ளக்குறிச்சி காமராஜ் காயம்!

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் கார் விபத்தில் மரணமடைந்த சோகம் மறைவதற்குள்ளாக, மேலும் ஒரு அதிமுக., எம்.பி.யின் கார் விபத்தில் சிக்கியது அதிமுக.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சேலம் அருகே நடந்த அரசு...

ராகுலே பிரதமர் வேட்பாளர்..: ஸ்டாலின்! ஆனா… இது வேற வாயி! அது.. நாற வாயி கதையையும் பாருங்க…!

தமிழகத்தை பொறுத்தவரையில் எங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதியாகக் கூறினார்.கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ரஜினி ரசிகர் மன்றத்தினர் தி.முக.வில் இணையும் விழா நடைபெற்றது.அப்போது அவர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில்...

வறுமையில் வாடி.. தொலைநிலைக் கல்வி பயின்று… டிஎஸ்பி.,யாகி சாதித்துக் காட்டிய நெல்லை பெண்!

நெல்லை சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்த பெண் சரோஜா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதி தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கல்வி பயில வசதி இன்றி, கல்லூரியை தொலைநிலைக் கல்வியில்...

40 இடங்களிலும் அதிமுக., பாஜக., பாமக கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய கடும் களப்பணியாற்ற வேண்டும்!

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக - பா.ம.க - பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய உறுதியேற்போம் என்று பாமக., சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அரசியல்...
- 2026

தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி வாய்ப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தங்கள் பெயர்களைச் சேர்க்க அரிய வாய்ப்பு கடைசி வாய்ப்பு இன்றும் நாளையும்!23 .2 .2019 சனிக்கிழமை இன்றும், 24. 2. 2019 ஞாயிற்றுக்கிழமை...

ஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து!

கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமிக்கும் தனது தைலாவரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் இன்று இரவு விருந்து அளித்தாா்.மக்களவைத் தோ்தலில்...

திருநாவுக்கரசரை தூது விட்டுப் பார்த்தும் மசியாத விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ஸ்டாலின்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது...  விஜயகாந்த உடல் நலம்...

அன்புமணியிடம் ’இந்த’ விளக்கத்தைப் பெற திங்கள் வரை காத்திருக்கணும்!

தமிழகத்தில் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி, அதிமுக., பாமக., கூட்டணி எப்படி ஏற்பட்டது என்பதுதான்!ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அன்புச் சகோதரி என்று சொல்லி கூட்டணி பேரத்தை நன்றாக மேற்கொண்டார் பாமக., நிறுவுனர்...

பாமக.,தான் இல்லை..! தேமுதிக.,வாவது வருமா? வந்தால் வெளியேறப் போவது யார்? வி.சி.,யா மதிமுக.,வா?

பாமக., வுக்காக காத்திருந்து, எதிர்பார்த்திருந்து, அது கைகூடாத நிலையில், மீதம் இருக்கும் ஒரு கட்சியான தேமுதிக.,வையாவது கூட்டணிக்குள் இழுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது திமுக., தரப்பு. அதன் ஒரு பகுதியாகத்தான், காங்கிரஸ் முன்னாள்...

ராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ! எச்சரிக்கும் சிஆர்பிஎஃப்

உசார் இந்திய ராணுவ வீரர்கள் போல் வேடம் அணிந்து நாட்டிற்கு எதிராக கருத்து சொல்லும் மாவோயிஸ்ட்கள் போலி வீடியோதமிழகம் முழுவதும் நேற்று ராணுவ வீரர் ஒருவர் பேசுவதுபோல் வீடியோ வெளியாகி வெளியான 12...
- 2026

Recent articles