தமிழகம்

ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களே மாற்றப்படும் : மாஃபா பாண்டியராஜன்

ஆவடி:  சமஸ்கிருதத்தில் உள்ள பெயர்கள் மாற்றபடாது, ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட உள்ளது இன்று ஆவடியில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறினார்ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக...

அரசுத் திட்டங்களை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு!

சென்னை: சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் நடித்த சர்கார் படத்தில்...

சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்: உத்தரவிட்டது எழும்பூர்; ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம ரத்து செய்தது.ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா, பாஸ்கரன் ஆகியோர், அன்னிய...

181 இலவச தொலைபேசி… தொடங்கி வைத்தார் முதல்வர்

பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் சேவை மையம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு...

தாய்க்கு திதி கொடுக்க மேலதிகாரி விடுமுறை அளிக்கவில்லை: மின் வாரிய பொறியாளர் தற்கொலை

பழனியில் தாய்க்கு திதி கொடுக்க விடுமுறை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய உதவி பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி மின்வாரிய அலுவலகத்தில் உதவி...

ஆ…பாச போஸ்… ட..ர்… ஆளில்லையே!

சீரழியும் கலாச்சாரமும், சீர்படுத்தாத அரசும்!நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று சுவரில் விளம்பரங்கள் செய்யாதீர்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதிய இடத்திலேயே ஆபாச போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.இது தவிர...
- 2026

பவர்பேங்னு கேட்டா… களிமண்ண பேக் செய்து கொடுக்குறானுங்க… செல்போன் ஆர்டர் பண்ணா சோப்பு அனுப்புறானுங்க..!

ஆன்லைன் வர்த்தகம் மட்டும்தான் ஏமாற்றுத் தனமா, நேரில் வாங்கினாலும் நாங்க ஏமாத்துவோமே… என்று சொல்லி ஒரு படை கிளம்பியிருக்கிறது. வர்த்தகம் எல்லாம் போலி! பணத்தை சம்பாதிக்க எத்தனை வழிகளை இவர்கள் கடைப் பிடிக்கிறார்கள்!...

ஞாயிறு அன்று சோனியாவை சந்திக்க தில்லி செல்கிறார் ஸ்டாலின்!

சென்னை : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தில்லி செல்கிறார்.ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை அவர்...

மேகதாது குறித்த முதல்வர் எடப்பாடியாரின் தீர்மானம்… அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு!

மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் மேகதாது அணை கட்ட உத்தேசித்திருக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.”தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு...

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி!

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை...

சென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம்! அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்!

6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ,...

துரை முருகன் தொடங்கி வைத்தது! வைகோ… வன்னியரசு… திருமாவளவன் மோதலில் நிற்கிறது!

விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுக.,வும் கூட்டணிக் கட்சிகள் இல்லை, தோழமைக் கட்சிகள்தான் என்று திமுக., பொருளாளர் துரை முருகன் சொன்னாலும் சொன்னார்... இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மதிமுக.,வுக்கும் பிரச்னை வேறு வகையில் திரும்பியிருக்கிறது!தலித்தியம் திராவிடியம்...
- 2026

Recent articles