தமிழகம்

இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங் பொன்.மாணிக்கவேலுக்காக! #IsupportPonmanickavel

சென்னை: இன்றைய பாஜக., உள்ளிட்ட இந்து இயக்கங்களின் டிவிட்டர் ட்ரெண்டிங் பொன்.மாணிக்கவேலுக்காக! #IsupportPonmanickavel என்பதுதான்!  #ISupportPonManickavelசிலைக் கடத்தல் வழக்குகள் ஐஜி. பொன் மாணிக்கவேல் மூலம் விசாரிக்கப் பட்டு வந்த நிலையில், அவரை இடமாற்றம் செய்ய முயன்றது...

மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி காலமானார்

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி சென்னையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 85.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் ரங்கநாதபுரம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேச ஐயருக்குப் பிறந்த 11 குழந்தைகளில் ஒருவர் ஆர்.எஸ்....

வெளிநாட்டில் இருந்து கொண்டு போலீசை தாறுமாறா திட்டியவர் நாட்டுக்கு வரவழைத்து கைது!

திருச்சி: வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழக போலீசாரை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் நாடு கடத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில் திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ந்த ஒரு விபத்தைக் குறித்து தகவல் வெளியிட்டு, அதில்...

சிலைக் கடத்தல் வழக்குகள் சிபிஐ.,க்கு மாற்றம்: அறிவிப்பாணை வெளியீடு!

சென்னை: சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்ததாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த படி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.சிலை கடத்தல்...

சிலை திருட்டு விசாரணை சி.பி.ஐ.க்கா? எண்ணத்தை கைவிட இந்துமுன்னணி கோரிக்கை!

சிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று இந்துமுன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்,பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை,...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு; நீர்மட்டம் குறைந்தது!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 14,600 கன அடியாக சரிந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்குப் பின்னர் தற்போது 120 அடிக்குக் கீழ் குறைந்துள்ளது.கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து...
- 2026

நடிகர் அஜீத் குமார் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!

சென்னை: உடல் நலமின்றி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க நடிகர் அஜித் குமார் இன்று மருத்துவமனைக்கு வந்தார்.பின்னர் திமுக.,...

பிரியாணியில் இல்லயே பீசு… கடைக்காரன் கேக்குறான் காசு… : டிவிட்டர் ட்ரெண்ட்டில் வறுபடும் திமுக.,!

சென்னை: பிரியாணியில் இல்லையே பீஸு கடைக்காரன் கேக்குறான் காஸு.. என்று திமுகழகத்தின் அவைக் கவிஞர் திராவிடப் பிதற்றல் வைரமுத்து கண்ணீர்க் கவிதை எழுதும் ரேஞ்சுக்கு  போய்க் கொண்டிருக்கிறது இன்றைய திமுக.,வுக்கு எதிரான டிவிட்டர்...

கருணாநிதியை தேடிய 58 நாடுகள்!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 5ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கருணாநிதி குறித்து இணையத்தில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் `கலைஞர்' என்ற சொல் இந்தியாவுக்குப் பின்...

காமராஜர்-கருணாநிதி: சொத்து விவரம் ஒப்பிட்ட கட்ஜு; சப்பைக்கட்டு கட்டும் திமுக.,!

சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூக வலைத்தளத்தில், கருணாநிதி மீது தமிழர்கள் மிகவும் பரிதாபப் படுவதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் முன் கருணாநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு? எனவும்...

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ.,க்கு மாற்ற முடிவு!

சென்னை: சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதை அடுத்து, இது தொடர்பான ஆவணங்களை வரும் ஆக....

மருத்துவ மாணவர்களுக்கு பூ கொடுத்து தமிழிசை வரவேற்பு

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிதாக...
- 2026

Recent articles