தமிழகம்

காவிரியை வைத்து அரசியல் செய்பவர்களால் தண்ணீர் வாங்கிக் கொடுக்க முடியாது: எதார்த்தவாதி சிம்பு

தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது.அதை சேமிக்க இத்தனை வருடமாய் நாம் என்ன செய்தோம். தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும்”

ஐபிஎல்., போட்டியை சென்னையை விட்டு மாற்றும் திட்டமில்லை!

ரெம்ப சந்தோசம் எதெல்லாம் அனுப்ப முடியுமோ அதெல்லாம் அனுப்பி வைக்கிறவன்தான் டமிலன் என்று இந்தத் தகவல் வெளியானதும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின.

பேசினால்தான் பிரச்னை தீரும்; மௌனமாய் இருந்தால் வளரும்: சிம்பு அட்வைஸ்

பேசினால்தான் பிரச்னை தீரும்; மௌனமாய் இருந்தால் வளரும்: சிம்பு அட்வைஸ்

மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: ரஜினி எச்சரிக்கை

சென்னை: காவிரி பிரச்னையை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரையுலகத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ரஜினிகாந்த். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

காவிரின்னாலே அரசியல்தான்! ஐபிஎல்., எதுக்கு? துணைவேந்தர் நியமனம் தப்பு! – களத்தில் ‘தாமதமாக’ ரஜினி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு, அதில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. அப்போது, தற்போதைய அரசியல் பிரச்னைகளில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது என்று பரபரப்பு கிளப்பியபடி பதில் அளித்தார்.

காவிரி; வழக்கில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து குழுவுடன் முதல்வர் ஆலோசனை!

உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜராகவுள்ள சேகர் நாப்தே தலைமையிலான 6 பேர் குழுவும் கலந்து கொண்டது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது, உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து, வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
- 2026

தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

இதனிடையே, தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் குமாருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சதீஷ் குமாரின் சாதனையால் இந்தியாவும், தமிழகமும் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நியூடிரியோனா திட்டம் என்றால் என்ன? அறிவியல் ஆராய்ச்சியாளர் மாரிமுத்து கனி அவர்களின் பதிவு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நியூட்ரினோ என்ற சொல் டிரெண்டில் உள்ளது. நியூட்ரியோனா திட்டம் என்றால் என்ன? இந்த திட்டத்தால் என்ன நன்மை? என்ன தீமை? என்பது தெரியாமலேயே யாராலோ தூண்டிவிடப்பட்டு பலர்...

காவிரிக்காகக் கவிதை படைத்த கபிலன்!

காவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் விடியல் என்ற பெயரில் கவிஞர் கபிலன்  தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டிருக்கிறார். போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்வதாக அதில் கூறியிருக்கிறார்.

உழவன் செல்போன் ஆப்: தொடங்கி வைத்தார் முதல்வர்

உழவன்' என்ற கைபேசி செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர்.

மாறுகிறது மாணவர்களின் சீருடை: பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 

காவிரி; அஞ்சல் அட்டையில் மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப திட்டம்!

காவிரி  விவகாரத்தில் பிரதமர் மோடி யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால்தான், அவரை கருப்புக் கொடியுடன் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். 
- 2026

Recent articles