தமிழகம்

காவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. 

மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு கடும் நஷ்டம்!

மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது என்று கூறினார் மாநில நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

கறுப்புச் சட்டை; காவிரி முழக்கம்: வழக்கம்போல் ஸ்டாலின் தலைமையில் திமுக., வெளிநடப்பு!

தெரிவித்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு முயற்சிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார்.

3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டா: ஓபிஎஸ் தகவல்

வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க திட்டம் உள்ளதாக கூறினார் ஓ.பன்னீர்செல்வம்

டாஸ்மாக் வருவாய் குறைவு: பட்ஜெட் தாக்கலில் ஓபிஎஸ் தகவல்

தமிழக அரசின் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்செய்து பேசி வருகிறார் தமிழக நிதி அமைச்சரும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர்,

ஜிஎஸ்டி.,யால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு: ஓபிஎஸ்

மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தனது பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
- 2026

‘திராவிட’ இல்லாத கட்சிப் பெயர்; கொடி! அம்மா மமுக ஆட்சியைப் பிடிக்கும் என தினகரன் சூளுரை!

அதைத் தொடர்ந்து பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடிக்கும் என்று சூளுரைத்தார்.

தினகரன் கட்சியின் கொடியில் ஜெயலலிதா

டிடிவி தினகரன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்று தனது அமைப்பின் பெயர் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்று அறிவித்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் இந்த அமைப்பின் கொடியையும் அவர் தற்போது...

தமிழக பட்ஜெட் 2018-19: நிதி ஒதுக்கீடு அம்சங்கள்!

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிதிஒதுக்கீடு அம்சங்கள் சில...

தமிழக பட்ஜெட் 2018-19: முக்கிய அம்சங்கள்!

தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2.04 லட்சம் கோடி,  பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.,

தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார் ஓபிஎஸ்

இன்று காலை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இதில் தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி எனவும் செலவு ரூ.1.91 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

2018-2019ஆண்டின் தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2018-2019ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும் தமிழகத்தின் பொருளாதாரம் 9% ஆக உயரும் தமிழகத்தின்...
- 2026

Recent articles