வணிகம்

ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 3 வாரங்களில் இல்லாத அளவாக ரூ73.95 ஆக சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 12 சதவீதத்துக்கு...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகுகிறார்…? 

தன்னாட்சி அதிகாரம் என்பது ரிசர்வ் வங்கிக்கு அவசியமானது; அதனை மத்திய நிதி அமைச்சகம் மதிக்கிறது என்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டதாகக் கூறுகிறார்கள். நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உலகின் உயரமான சிலை: இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் சிலையை திறந்து வைத்து மோடி புகழாரம்!

அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!

விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை

#BREAKING | விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை #ITRaid | #VVMinerals | #TamilNadu

மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 657.47 புள்ளிகள் உயர்ந்து 34,658.62 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211.40 புள்ளிகள் உயர்ந்து 10,446.05 புள்ளிகளுடன் வர்த்தகம் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு...
- 2026

தனியார் பஸ்களை விட அரசு பஸ்ஸில் வசதிகள் பெஸ்ட் ரகம்: அமைச்சர் கே.சி.வீரமணி

தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.

பிஎஸ்என்எல்., ரூ.99 விலையில் புதிய சலுகை!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

கூகுளில் மீண்டும் ஒரு தமிழர்: வர்த்தக பிரிவு தலைவராக நியமனம்!

புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏத்தும்போது ஏகத்துக்கும் ஏத்திட்டு… எறக்கும் போது …?! பெட்ரோல் டீசல் விலை ரூ.5 குறைந்தது!

முன்னதாக பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒன்றரை ரூபாய் குறைத்துக் கொள்வதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஒரு ரூபாயைக் குறைத்துக் கொள்ளும் என்றும் இதனால் மொத்தத்தில் லிட்டருக்கு இரண்டரை ரூபாய் குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தெரிவித்திருந்தார்.  

இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவுடன் தொடக்கம்

இந்திய பங்கு சந்தைகள் பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிந்து 34,999 என்ற அளவில் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்...

ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அண்மை நாட்களாக அந்நியச் செலாவணிச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த,...
- 2026

Recent articles