வணிகம்

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பணமதிப்பிழப்பின் பின் அபார வளர்ச்சி பெற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை!

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனை அபார வளர்ச்சி பெற்றுள்ளது..

நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மானியம் பெறுபவர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ரூ.376.60 ஆக உயர்த்தப்படும். இந்தத் தொகை கடந்த மாதம் வரை ரூ.320.49 ஆக இருந்தது.

இனி எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்மில் ஒரு முறை ரூ.20 ஆயிரம்தான் எடுக்க முடியும்!

சென்னை: எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைக்கப் பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ்! மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லை என சர்ச்சை கிளப்பிய டிவி சேனல்!

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளதால், சரியான கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
- 2026

ஏற்ற, இறக்கத்துடன் பங்குச்சந்தைகள்

வாரத்தின் 4ஆம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் தொடங்கியுள்ளன. தற்போதைய வர்த்தக நேர நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 17.07 புள்ளிகள் உயர்ந்து 36,563.65 புள்ளிகளுடனும், தேசிய...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.28 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.49-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று...

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

செப்டம்பர் 23 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.87; டீசல் ரூ.78.20*

எலி-தவளை கூட்டணி போன்றது… வங்கிகள் இணைப்பு: பாமக., ராமதாஸ்

வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!

சிக்னலில் வண்டி இஞ்ஜினை ஆப் செய்தாலே ரூ. 250 கோடி மிச்சம்

சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம் பிடிக்கலாமாம்.

காற்றாலை மின்சாரத்தில் ஊழல்: தங்கமணி பதவி விலகுவாரா? ஸ்டாலின் கேள்வி!

ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
- 2026

Recent articles