கட்டுரைகள்

Homeகட்டுரைகள்

மற்றுமொரு தேசிய இயக்கம் வரவேண்டும்!

இப்போது இன்னுமொரு தேசிய இயக்கம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நிகழ வேண்டும். அதற்குத் தேவையான விவேகமும் அறிவுக் கூர்மையும் முன்னோக்குப் பார்வையும் இந்திய இளைஞர்களிடம் விழித்தெழும் என்று எதிர்பார்ப்போம். 

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்  கந்துக நியாய:  கந்துக: = பந்து “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்

சில அரசியல் தலைவர்களுடைய நீதிமன்ற அவமதிப்பும் தண்டனைகளும்

இது… என் மனத்தின் குரல்!

கலைமகள் அலுவலகத்துக்கு ஓவியர் ராஜம் அனுப்பினார் என்று சொல்லி ஒருமுறை வந்தார் நீதிபதி ஒருவரின் மனைவியார். பெயர் பாரதி என்றார்.

ஆகஸ்ட் 29: இன்று தெலுங்கு மொழி தினம்!

‘அவதானம்’ என்னும் சிறப்பான இலக்கிய செயல்முறையும் தெலுங்கு மொழிக்கு உள்ள தனிச் சிறப்புகள்.

அரியர் இல்லா படிப்பு அரை படிப்பும்பாங்க; அந்த அரைப் படிப்பும் இல்லாம ஆக்கினா? ஏன் எடப்பாடியாரே இப்படி?

என்ன சொன்னாலும், நிர்வாகத் திறமையற்ற மாநில அரசின் காதுகளுக்கு இதெல்லாம் ஏறவா போகிறது என்று அங்கலாய்க்கிறார்கள் கல்வியாளர்கள்!

கையெழுத்து நல்லா இருக்கறது, பொண்டாட்டி கிடைக்கற மாதிரி தனி யோகம்யா!

அவருடைய கையெழுத்து அற்புதமாக இருக்கும். காஸ்லிஸ்ட்டில் பிங்க் நிற மையினால் பின்பக்கம் எந்த வழக்கு எந்த நீதிமன்றத்திற்கு வருகிறது என்று

காசு செலவின்றி கண்கவர் வீடுகள்..!

வங்கியின் சேமிப்புத் திட்டத்திற்கான விளம்பரத்திற்காக இரண்டு குருவிகள் தங்கள் கூட்டிற்கு தேவையான பொருட்களை சேகரிப்பதை காட்டுவர்

மோடியின் வழியில் இலங்கையை சீர்திருத்த… ராஜபட்சவுக்கு அர்ஜுன் சம்பத் கடிதம்!

வழியைப் பின்பற்றி இலங்கையைச் செழிப்பும் செல்வமும் அன்பும் அறமும் அருளும் நிறைந்த நாடாக மாற்றுங்கள்.

இந்தியாவில் மகளிர் மேம்பாடு!

பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

‘ஜன கண மன’ தேசிய கீதத்தின் வழியே… கணபதியின் துதி!

தேசீய கீதம் 'ஜன கண மன' கீதத்தின் வழியே கணபதியின் துதி! - ஒரு விளக்கம்.

மதத்தின் பெயரால் கலவரத்தில் இறங்கி… அப்பாவி ‘இந்து தமிழர்’களை நிர்மூலமாக்கிய எஸ்டிபிஐ., கட்சியினர்!

கருத்து சுதந்திரம், தலித் எழுச்சி, தமிழர் வீரம், திராவிடம் எல்லாம் யாரின் முன்னால் மண்டியிட்டு கிடக்கிறது

பிளிறும் களிறு; காப்பது நம் பொறுப்பு!

செலவுகள் கை மிஞ்சிப் போகும் என்பதால், யானை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும் என வழக்கில் கூறப்படும்.

‘திராவிட மனுவாதிகளின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு’: திருந்துங்கள்! அல்லது திருத்தப் படுவீர்கள்!

புத்தகப் புழுக்களாக அல்ல! வித்தகர்கள் ஆக்கிடும் புதிய கல்வி கொள்கை!!

SPIRITUAL / TEMPLES