இந்தியா

10 ஆம் வகுப்பில் 80% மதிப்பெண் பெற்றவரா? ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30!

பத்தாம் வகுப்பு 2020 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.

கடிதம் எழுதி.. பிரதமர் கோட்டாவில் பயிலும் தமிழ்நாட்டு ஏழை மாணவி! இன்றுவரை படிக்கவும் உதவும் பிரதமர்!

இதனையடுத்து அந்த வருடத்தில் இருந்து இன்று வரை பிரதமர் அலுவலகமே ரக்ஷிதாவுக்கு கல்வி கட்டணம் செலுத்தி வருவது தற்பொழுது தெரியவந்துள்ளது.

போதைக்குள் வைத்திருந்து சாதித்துக் கொண்டாரா? ரியாவிடம் சிக்கும் ரியாலிட்டி..!

ஹாய் ரியா, விஷயங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன" என்று கூறுகிறார்.

சம்பளம் கொடுக்க பணமில்லை; சபரிமலை கோயில் தங்கத்தை அடகு வைக்க அரசு திட்டம்!

'தங்க நாணயமாக்கல் திட்டத்தை' பயன்படுத்த ஊக்குவிக்கப் பட்டுள்ளதாக TDB தலைவர் என் வாசு தெரிவித்துள்ளார்

ஆதாரின் நகலாக E-Aadhar.. நீங்களே செய்யலாம் பதிவிறக்கம்!

இ-ஆதார் (e-Aadhaar) எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் அதன் சிறப்பு password என்ன என்று சொல்லலாம்

மழையில் சூரியனார் கோவில்! அற்புதக் காட்சியை ட்விட்டில் பகிர்ந்த பிரதமர்!

பிரதமர் வெளியிட்ட 55 வினாடிகள் கொண்ட வீடியோவில், கோயிலின் படிகளில் மழை நீர் ஓடுவதைக் காண முடிகிறது.
- 2026

படிப்படியாக குறைகிறது ரூ.2000 நோட்டுப் புழக்கம்!

ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டு நிரப்பப் படுவது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அச்சிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் பத்திரிகையாளர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி: பஞ்சாப் முதல்வர்!

ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்! .

முடியை வெட்டினால் இறந்து விடுவேன்! 80 ஆண்டுகளாக வெட்டாமல் வளர்க்கும் தாத்தா!

அதனை வெட்டவோ, சீப்பு வைத்து சீவவோ இல்லை. இதன் காரணமாக அவரது தலைமுடி 5 மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது.

ஆன்லைன் உதவி பணம் வாங்கச் சென்ற இளம்பெண்! பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்!

அந்தப்பெண்ணின் உடலானது கிராமப்புறத்தில் உள்ள வறண்ட குளத்திற்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீர்வீழ்ச்சி சாலையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் நடமாட்டம்: போலீஸ் ரோந்து பணி தீவிரம்!

அதிநவீன துப்பாக்கிகளை ஏந்தியபடி ஐந்து பேர் ரோந்து சென்றுள்ளனர்.

ஆந்திரா, கோயம்பேடு, வாட்ஸ்அப் குரூப் என நீளும் சங்கிலி… கல்லூரி மாணவர்களை கஞ்சா கடத்த உபயோகித்த கும்பல்!

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
- 2026

Recent articles