இந்தியா

கொரோனா: மோசமான, பாதகமான விளைவுகளையோ, மரணத்தையோ ஏற்படுத்தாத மாத்திரை!

கொரோனா நோயாளிகளுக்கு பேவிபிராவிரை பயன்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கருதுகிறேன்" என குறிப்பிட்டார்.

கொரோனா: திருப்பதி அர்ச்சகர்கள் 16 பேரும் குணம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 17 அர்ச்சகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்

சீன ராக்கிகளை புறக்கணிக்கும் மக்கள்!

இந்த ஆண்டு ரக்‌ஷபந்தன் விழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் வருட வருடம் ராக்கி வாங்குவது வழக்கம்.

சிறுவனிடம் ரூ.100 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்! இல்லை என்று சொன்னதால் தள்ளி விடப்பட்ட முட்டை வண்டி! வைரல் வீடியோ!

மத்திய பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் சிறுவனுக்கு நிகழ்ந்த கொடுமை இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்… கொரோனாவுடன் போராடி காலமானார்!

கொரோனாவோடு வீரத்தோடு போராடி சுவாசக்கோளாறு காரணமாக புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

சென்னை அப்பலோவில் திருப்பதி பெரிய ஜீயர் அனுமதி!

அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

ஆயிரமாவது பதிவு என கேப்ஸ் கொடுத்த விராட்: வைரலாகும் போட்டோ!

என் மீது நீங்கள் (ரசிகர்கள்) வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன்.

சுதந்திர தின விழா கொண்டாட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

குழந்தையை கடத்த முயன்ற இருவர்! ஒற்றையாக போராடி மீட்ட தாய்! குவியும் பாராட்டு! வைரல் வீடியோ!

துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமானது.

கொரோனா: வீட்டு வாசலில் தகர அடைப்பு! அபாயத்தை தெரிவித்த உடன் அகற்றிய அரசு!

அதிகாரிகள் தகரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.

கொரோனான்னு தனிமை வார்டுல இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்! டாக்டர் கைது!

மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் ஆராயப் பட்டது. அதில், பிபிஇ கிட் அணியாமல் மருத்துவர் அந்த தனிமை வார்டுக்குச் சென்றது தெரியவந்தது.

கொரோனா: பெண்கள் சேலை துப்பட்டா அணியத் தடை! மருத்துவமனை அதிரடி!

கவுன் போன்ற உடையை அணிந்து கொள்ள வேண்டும். இதற்கு சில வயதான பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்
- 2026

Recent articles