இந்தியா

சுஷாந்தின் திரைப்படம் பாடல் என பார்த்துக் கொண்டே இருந்த சிறுமி! தூக்கிட்டு தற்கொலை!

``பெற்றோர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது கதவு உள்ளே பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்துள்ளனர்.

கொரோனா: தொற்று வந்தவர் இறந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பம்!

மருத்துவமனை மீது கல் வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

சீன எல்லையில் மரணித்த கர்னல் சந்தோஷ் மனைவிக்கு துணை ஆட்சியருக்கான ஆணை வழங்கிய கேசிஆர்.,!

முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தனது அலுவலக வளாகத்தில் உள்ள பிரகதி பவனில் தியாகியின் மனைவி சந்தோஷிக்கு நியமன உத்தரவை வழங்கினார்

2 கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம்! லைவ் வில் இணைய இதோ லிங்க்!

ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது.இது குறித்து 'வாழும் கலை'...

பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்! 1.15 மணி நேரம் 1000 கிமீ பறந்து வந்த தாய்பால்!

குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியாது.'' எனவும் மேக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தவறான நோக்கங்களுக்கு இரையாகிவிடக் கூடாது: பதவியேற்றவர்களுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுரை!

தேசத்துக்கான சட்டமியற்றுபவா்கள் என்ற முறையில் உறுப்பினா்கள் சபையில் தங்கள் நடத்தை விதிகளை பின்பற்றுவதோடு மற்றவா்களோடு இணங்கி செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
- 2026

வழியில் கிடந்த மலைப்பாம்பு! சுற்றி சென்ற புலி! வைரல் வீடியோ!

'பாம்பிற்கு புலி வழி விடுகிறது' என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஒரே மாதத்தில் 50 ‘ஆன்லைன்’ கூட்டங்கள்: பிரதமர் மோடி சாதனை!

பிரதமரின் பெரும்பாலான கூட்டங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. மூத்த அதிகாரிகள் பிரதமரை கிட்டத்தட்ட 1000 மணி வேலை நேரங்களுக்கு சந்தித்தனர்.

மீண்டும் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா!

இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி உண்மையான எல்லைக் கட்டுப்பாட் டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) 40 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு...

கேசிஆரின் மாஸ்டர் பிளான்; பிவி நரசிம்மராவின் மகளுக்கு எம்எல்சி பதவி!

பிவி நரசிம்மராவை தம் கட்சியில் அணைத்துக் கொள்வதுபோல் வேறு யாருமே செய்ய முடியாது என்ற பாவனையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார்.

போகுற போக்க பாத்தா… ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்துக்கு வந்துருமோ?!

கடந்த 4 மாதங்களில் தங்கத்தின் விலை ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,700 உயர்வு கண்டுள்ளது.

கொரோனா: வீட்டுக்கு அனுப்பிய நோயாளிகளின் ரிசல்ட் பாசிட்டிவ்! மீண்டும் அனுமதி!

அதே நாளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களது மாதிரிகளை மீண்டும் இரண்டாவது சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.
- 2026

Recent articles