இந்தியா

மர்மமான முறையில் இறந்த பெண்! வரதட்சணை கொடுமை என சகோதரி புகார்!

அதேபோல என்னையும் துன்புறுத்தினார்கள். நான் கூட ஒருமுறை அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டேன்.

திருப்பதியில் ஒரு மாத தரிசனத்தில் 2.63 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள் என தொடங்கி தற்போது 12500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சுஷாந்தின் தோற்ற ஒற்றுமை! வைரலாகும் வீடியோ, புகைபடங்கள்.. யார் இவர்?

மறைந்த நடிகர் சுஷாந்த் போலவே இருப்பதாக பலர் பதிவு செய்துவருகின்றனர்.

இன்றும், நாளையும் தெரியும் வால் நட்சத்திரம்! வெறும் கண்களால் காணலாம்!

இந்தியாவில் இன்று அதிகாலை நேரத்தில் மிக உயரத்திலும், நாளை மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்

மோசமான பொருளாதார நெருக்கடி: சக்திகாந்த தாஸ்!

முன்னெப்போதும் இல்லாத வகையில், வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றிற்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளது

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு!

எந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
- 2026

அருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து!

இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்

விற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு அவசியம் குறிப்பிட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்!

தயாரிப்பு நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை பொருளில் பதிவிட்டு தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்க வந்த மருத்துவக் குழு! இருமியே துரத்திய மக்கள்!

வேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.

தங்கக் கடத்தல் – என்ஐஏ., விசாரணைக்கு பிணராயி விஜயன் வரவேற்பு! ஸ்வப்னா சுரேஷ் எங்கே? பரபரப்பு தேடல்!

போலீசார் தன்னை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து கொண்டு மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது.

முககவசம்: தங்கமட்டுமல்ல இப்பொழுது வைரத்திலும்.. ரூ .1,40,000 மட்டுமே!

நகைக் கடை ரூ .1,40,000 மதிப்புள்ள வைரங்கள் பதித்த முகக்கவசத்தை உருவாக்குகிறது.
- 2026

Recent articles