இந்தியா

வருமான வரி, பான் ஆதார் இணைப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு!

மத்திய அரசு இன்சூரன்ஸ் , ஓட்டுனர் உரிமம் , போன்ற உரிமங்களின் காலக்கெடுக்களை நீடித்து வருகிறது.

தென்னிந்திய காடுகளில்… ஆயுதங்களைக் குவித்து… ஐஎஸ்., மையத்துக்கு ஏற்பாடு!

அதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கொள்முதல் செய்ததாக தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஊரடங்கு பரிதாபங்கள்: பஜ்ஜி போட்டு விற்கும் பள்ளி ஆசிரியர்!

ஒரு வைரஸ் கிருமியால் வண்டி ஓடமாகிறது. ஓடம் வண்டி ஆகிறது. லாக்டௌனால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. வேலையின்றி பணமின்றி ஜீவிதங்கள் பரிதவிக்கின்றன.

காப்பீட்டு பணத்துக்காக கணவரை போட்டுத் தள்ளிய மனைவி!

லாக்டௌன் காரணமாக கிராமத்திலேயே இருந்த வீரன்னா குடித்து மீதி இருந்த காலி பாட்டில்களை சேகரித்து பக்கத்து ஊரில் விற்று வந்தார்.

கில்லாடி கிட்னாப் பெண்… ஆனாலும் சிசிடிவி உதவியில் 4 மணி நேரத்தில் பிடிபட்டு…

சிசி கேமரா ஆதாரமாக குற்றவாளிகளை கண்டுபிடித்தாக சிஐ குறிப்பிட்டார். பத்திரமாக தன் மகள் தன்னிடம் சேர்ந்ததால் அந்தத் தாய் மகிழ்ச்சி அடைந்தாள்.

யோகா பிதாமகர் பாலய்யா!

தெலங்காணாவில்மெட்பல்லி களாநகரைச் சேர்ந்த பாலையா படிக்கும்போதே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினராக இருந்தார்.
- 2026

கொரோனா போராட்டம்: ஐநாவில் கேரள அமைச்சருக்கு கௌரவம்!

2020 உலக பொது சேவை தினத்தில் (ஜூன் 23) ஐ.நா., சபை குழு விவாதத்தில் பங்கேற்க அழைத்தனர்.

கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி காசோலை கொடுத்து… முதல்வரின் ஆறுதல் வார்த்தைகள்!

எல்லா விதத்திலும் உதவியாக இருப்பேன்.. என்றார் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர்.

பாட்டி ஆசையாய் பேரன்களுக்கு வைத்த கோழி குழம்பு! இரு சிறுவர்களின் உயிரை பறித்த சோகம்!

. நீண்ட நேரமாகியும் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது

பாகிஸ்தான் திட்டம்: ஜம்மு காஷ்மீரில் இந்திய வீரர்களை தாக்க ஊடுறுவும் பயங்கரவாதிகள்!

2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்துப்பட்டனர். ஸ்ரீநகருக்கு அருகே நடைபெற்ற மற்றொரு தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகளை போலீசார் கைப்பற்றினர்.

புதுச்சேரி: கொரோனா டெஸ்டின் போது தப்பி ஓடி தமிழகத்தில் பதுங்கிய கைதி! தொற்று உறுதியானதும் சரண்!

பிற்பகலில் அங்கிருந்த கழிவறை தண்ணீர் குழாய் வழியாக தப்பிச் சென்றார்.

கழிவு நீர்தான் கொரோனாவுக்கு காரணமா? மருத்துவர்கள் ஆராய்ச்சி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதிகளில் உள்ள கழிவுநீரை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என கூறியுள்ளார்.
- 2026

Recent articles