இந்தியா

இந்தியாவிலேயே இரண்டாவதாக…ஹைதராபாதில் பாம்பு பார்க் தொடக்கம்!

ஹைதராபாத்திலும் அதேபோன்ற பார்க் ஏற்பாடு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஹைதராபாத் – சம்ஷாபாத் விமான நிலையத்துக்கு சர்வதேச விருது!

இந்த நீர் வடிவமைப்பினை ஏசிஐ தலைமையில் கிரீன் ஏர்போர்ட் கமிட்டி அடையாளம் கண்டது பாராட்டத்தக்கது என்று ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

திருப்பதியில்… மூடப்பட்ட மொட்டை அடிக்கும் நிலையங்கள்!

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை

திருப்பதி கோவில் குறித்து அவதூறு: நடிகர் சிவகுமார் மீது ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு!

திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ

பரிதாபம்… நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு: இரட்டைக் குழந்தைகளோடு மரணம்!

நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு. இரட்டை குழந்தை களோடு சேர்ந்து மரணம் அடைந்தார்.

ஐயே அந்த சுகத்துக்கு மொபைல் ஜார்ஜர்ர அங்க சொருகி.. அறுவை சிகிச்சைக்கு வந்தவர்!

பாலியல் இன்பம் பெற மனிதன் தனது ஆண்குறி வழியாக பொருட்களை செருகும் பழக்கத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
- 2026

தொடரும் அசிர்ச்சி: யானையைப் போல கர்ப்பிணி பசுவுக்கும் வெடி வைத்து உணவு!

பசுவுக்கும் இதே போல ஒரு நிலைமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

அமர்நாத்: ஜூலை 21 முதல் தொடக்கம்! கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் மட்டும் அனுமதி!

குகைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளைப் பராமரித்தலில் இடர்ப்பாடுகள் நிலவுகின்றன.

குழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணும்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்: கலங்கும் இராணுவ வீரரின் மனைவி!

1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஹவில்தார் பதவியில் பணியாற்றி வந்தார்.

உத்தராகண்ட்: ஜூன் 20 ல் 10,12 வகுப்பு தேர்வு!

விடைத்தாள்களின் மதிப்பீடு ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனாவா? அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா?!

தாவூத் இப்ராமின் மனைவி சூபினா ஷெரீனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவல்களை மறுத்துள்ளார்

பாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
- 2026

Recent articles