இந்தியா

தேசத்தை உலுக்கிய கண்ணீர் சம்பவம்: கர்ப்பிணி யானையின் குரூர மரணம்!

மனிதத் தன்மையற்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்தியர்களை மீட்க 75 கூடுதல் விமானங்கள்!

இந்தியர்களை மீட்பதற்காக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்

ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவி தம்பதி!

சிரஞ்சீவி, கேசிஆரோடு கூட பல அரசியல், சினிமா பிரமுகர்களும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

ஜூலை 1 ல் பள்ளிகள் திறப்பு! பள்ளி கல்வித்துறை!

ஜூலை 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக கர்நாடக மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

சர்ச்சையை அடுத்து… லவ, குசா கதையை திரும்பப் பெற்ற திருப்பதி தேவஸ்தானம்!

அண்மையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அசையாச் சொத்துகளை ஏலம் விடுவது தொடர்பாக பெரிய விவாதத்திற்கு ஆளாகி சர்ச்சைக்குரிய விஷயமானது!

ரிமூவ் சைனா ஆப் செயலியை ரிமூவ் செய்தது கூகுள் ப்ளே ஸ்டோர்!

ஒரே மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- 2026

இளையராஜா இசை பின்னணியோடு டிராக்டர் ஓட்டும் தோனி! வைரல் வீடியோ!

வீடியோவில் தான் வாங்கி இருக்கும் புதிய டிராக்டரை தோனி ஓட்டி வருகிறார்.

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன

கொரோனா: உலகிலேயே இந்தியாவில் தான் இறப்பு விகிதம் குறைவு!

மக்கள் தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும்

மீண்டும் சர்ச்சையில் திருப்பதி தேவஸ்தானம்! அட ராமா… இந்தமுறை ‘அச்சில்’ வந்த அசிங்கம்!

தெலுங்கு சப்தகிரி மாத இதழில் ஏப்ரல் மாதம் ராமாயணம் குறித்து வக்கிரமாக ஒரு கதை வெளி வந்துள்ளது என்று பிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆன்லைன் வகுப்பு! பிரபலமான கேரள ஆசிரியை!

ஆசிரியர் என்றும் பார்க்காமல் சிலர் மோசமான கமென்டுகளைப் போட்டுள்ளனர்.

இன்று… தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள்! குவிந்த வாழ்த்துகள்!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் சிரஞ்சீவி பர்த்டே விஷஸ் கூறியுள்ளார்.
- 2026

Recent articles