இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் மோடி!

முன்னதாக, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில், 1997 முதல் 2002 வரை தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நபராக ராம்நாத் கோவிந்த் பதவி வகிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி லட்டுவுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு!

திருப்பதி லட்டுவுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு #tirupati #laddu #gst

நில ஆவணங்களுக்கு கட்டாயமாகிறது ஆதார்: இணைக்காவிடில் பினாமி சட்டத்தில் நடவடிக்கை!

• ரியல்எஸ்டேட் துறையில் அதிக கறுப்பு பணப் புழக்கத்தை கருத்தில் கொண்டு, நிலம் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சன்யாசி ஆகியிருக்க வேண்டிய மோடியை திசை திருப்பிய சுவாமிஜி முக்தி அடைந்தார்!

கோல்கத்தா:பேலூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைமை சுவாமிஜி ஆத்மஸ்தானந்தா மஹராஜ், ஞாயிற்றுக் கிழமை நேற்று ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்டானில்  முக்தி அடைந்தார். அவர் முதுமையின் காரணத்தால் வரும் பிரச்னைகளால் அவதிப்பட்டு...

தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம்

புது தில்லி: வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புபவர் பட்டியலில் இந்தியர் முதலிடம் பிடித்துள்ளனர். சீனர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.உலகம் முழுவதும் வேலை தேடி சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கே சம்பாதிக்கும் பணத்தை...

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்த்த கர்நாடக இளைஞர்

வாஷிங்டன்:இந்தியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு ஆள் சேர்த்த கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞரான முகமது ஷபி அர்மானை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இடம் பெற்ற...
- 2026

பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரி காலை 6 மணிக்கு மாறுகிறது: பங்க் போராட்டம் வாபஸ்

நாளை முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் தினசரிக்கு மாறுகிறது. நாள்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த பெட்ரோல்...

கொல்லத்தில் சுவாரஸ்யம்: கணவரிடம் இருந்து ஆணையர் பொறுப்பைப் பெற்ற ஐபிஎஸ் மனைவி!

கொல்லம் :கொல்லம் நகர காவல் துறை ஆணையராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்ட அஜீதா பேகம் ஐபிஎஸ்., அப்பதவி வகித்து வந்த அவரது கணவர் சதீஷ் பினோவிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். இந்தச்...

குடியரசுத் தலைவராக அத்வானி: ஆதரவுக் குரல் எழுப்பினார் சத்ருகன் சின்ஹா

புதுதில்லி: இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதற்கான முழுத் தகுதியும் பெற்றுள்ளவர் அத்வானி மட்டுமே என பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப்...

குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்ய குழுக்கள் அமைப்பு

வேட்பாளரை முடிவு செய்ய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரப்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத் தலைமை வகிக்கும் இந்தக் குழுவில் திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்டிரிய ஜனதா தளம்,தேசியவாத காங்கிரஸ் , திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

மால், சினிமாவுக்கு போகாத மருமகள் தேவை!: ஆர்.எஸ்.எஸ். சிந்தனையில் ராப்ரி தேவி

பாட்னா:என் இரண்டு மகன்களுக்கும், அடக்கமான மருமகள்தான் தேவை. சினிமா தியேட்டர், மால்களுக்குச் செல்லும் பெண்கள் தேவை இல்லை என, பீஹார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின்...

நீதிபதி கர்ணன் படைத்த சாதனை: பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கர்ணன், இந்த தினத்தில் வித்தியாசமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக பதவி ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளால்...
- 2026

Recent articles