சற்றுமுன்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டாடிய ‘தாமத’ தீபாவளி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ‘தாமத’ தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடினார்.கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் மாளிகையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தக்...

நெருங்குது கஜா… கருத்தது வானம்… சென்னையில் மழை!

சென்னை: கஜா புயல் கரையை நெருங்கி வருகிறது. இன்று மாலை புயல் நாகை அருகே கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் லேசான...

கஜா புயலால்… ரயில் சேவையில் மாற்றம்; ரயில்கள் ரத்து!

மத்திய தமிழகம், தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் காரணமாக, ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.56721/56723/56725 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள்...

கஜா புயல்… மீண்டும் தென்திசை நோக்கி…! நாகை பகுதியில் கன மழை!

கஜா புயல் மீண்டும் தெற்கு திசையில் நகர்ந்து நாகை அருகே சென்றது. இதனால், நாகை பகுதியில் பரவலாக பலத்த மழை இருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.தென், மத்திய தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி...

சபரிமலை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிணரயி விஜயன் அழைப்பு!

சபரிமலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நவ.15 வியாழக்கிழமை நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று...

ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் ஜிசாட் 29 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது: மோடி வாழ்த்து!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ('இஸ்ரோ) அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக 'ஜிசாட்-29' என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மாக்3-டி2 உதவியுடன் நவ.14 புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த திட்டத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு...
- 2026

மது புகையிலையால் வராத புற்றுநோய் பால் குடித்தால் வருமா? கேள்வி எழுப்பும் பால் முகவர்கள் சங்கம்!

மது, புகையிலை பொருட்களால் வராத புற்றுநோய் பாலினால் வரும் என்பது அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது பால் முகவர்கள் சங்கம். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில், அதன் நிறுவுனர்...

சிங்கப்பூரைக் கலக்கிய மோடி! இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு! உலக மாநாட்டின் மையப் புள்ளி!

ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் மோடி. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர்...

கஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

கஜா புயல் எதிரொலியாக, திருச்சி-ராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கஜா புயல் வலுவடைந்து வரும் நிலையில், நாகை...

பின்வாசல் வழியே வந்தார்… பின்வாசல் வழியே பறந்தோடினார்… அதுதான் ராஜபட்ச…!

பின் வாசல் வழியாக பதவிக்கு வந்த மகிந்த ராஜபட்ச, பின்வாசல் வழி நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.ராஜபட்ச நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சியை பலரும்...

மோடி ஆட்சிக்கு வந்தபோது இருந்ததை விட மானியமில்லா சிலிண்டர் விலை இப்போது குறைவுதான்!

மோடி ஆட்சிக்கு வந்த 2014ல் இருந்ததை விட இப்போது மானியமில்லா சிலிண்டர் விலை குறைவுதான் என்ம், மானிய சிலிண்டரின் விலையை தற்போது ஒப்பு நோக்கும் படியும் பதிவு செய்கின்றனர் சமூக வலைத்தளங்களில்! இது குறித்த...

கஜா புயல் … முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. மற்றும் நாகைக்கு வடகிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை மாலை கடலூருக்கும், பாம்பனுக்கும்...
- 2026

Recent articles