சற்றுமுன்

பெண்கள் டென்னிஸ் போட்டி – உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில்...

டோனியை அணியிலிருந்து நீக்கியது சரியான முடிவு தான்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ச்சை பேச்சு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியை அணியில் இருந்து நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் மற்றும்...

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி, இந்தியா- பாகிஸ்தான் அணிகள் கோப்பையைப் பகிர்ந்துகொண்டன

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது மழை பெய்ததால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கோப்பையைப் பகிர்ந்துகொண்டுள்ளன. ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று...

ராஜபட்ச நியமனத்தில் இந்திய அரசுக்கோ பாஜக.,வுக்கோ துளியும் சம்பந்தம் இல்லை!

பிரதமராக ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது இன்னொரு நாட்டின் விவகாரம். இதில் பா.ஜ.க.வையோ, பிரதமரையோ, இந்திய அரசாங்கத்தையோ தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்… சபாநாயகர் உத்தரவால் சர்ச்சை! அதிபர் Vs சபாநாயகர் மோதல்!

நாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும்,  நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்

நேர்மையாளர் கே.பாக்யராஜ்க்கு குவியும் பாராட்டு! கதையே திருட்டு! இவுஹ நேர்மையான சர்கார் அமைப்பாஹளாம்..! இன்னாங்கடா கத வுட்றீங்க..!?

ஏ.ஆர். முருகதாஸின் பிடிவாதம், சர்கார் வெளியாவதில் தடை தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை பணம் கொடுத்து வருண் ராஜேந்திரனை சமாதானம் செய்தால் படம் வெளியாவதில் சிக்கலும் இருக்காது என்றும், அதே நேரம் முருகதாஸ் ஒரு கதை திருடர் என்ற பழி வந்து சேரும் என்றும் கூறுகின்றனர்.
- 2026

பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது தேவர் குருபூஜை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், தேவரின் 56-ஆவது குருபூஜை மற்றும் 111 ஆவது ஜயந்தி விழா நடைபெற உள்ளது. 

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம்: பொதுப்பணித்துறை

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக எண்ணூர், தூத்துக்குடியில் 100...

டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா காலமானார்

பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான மதன்லால் குரானா நேற்று காலமானார். அவருக்கு வயது 82. டெல்லியில் கடந்த 1993 முதல் 1996ம் ஆண்டு வரை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த குரானா, பாரதிய...

நடிகை ஸ்ருதி பாலியல் புகார்… நடிகர் அர்ஜுன் மீது வழக்குப் பதிவு!

பெங்களூர்: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், நடிகர் அர்ஜூன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு நாள் பயணமாக ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்தியா - ஜப்பான் இடையிலான ஆண்டுக் கூட்டத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்காணிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட முதல்வர் யோகி! பாஜக., அடிப்பொடிகள் மகிழ்ச்சி!

லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட முதல்வராக உள்ளார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது பாஜக., அடிப்பொடிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles