சற்றுமுன்

சபரிமலை விவகாரம்… தக்கலையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

குமரி மாவட்ட இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கேரள அரசையும் தேவசம் போர்டையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப் பட்டன.

சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்! புதுவையில் விடுமுறை!

இது பெற்றோர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நேற்று பள்ளிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோர்க்கு குறுஞ்செய்தி மூலம் பள்ளி விடுமுறை என அறிவித்துவிட்டு, திடீரென பள்ளிகள் இன்று உண்டு என்று கூறியதால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

7ம் தேதி மிக கன மழை என்பதால் நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும்: மத்திய நீர்வள ஆணையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரிக்கையை தெரிவிக்கும் வகையில் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் பேரிடர் பணிகளை கவனிக்க தனி அலுவலர்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!

760 உள்ளூர் கிராம மக்கள் இந்த கண்காணிப்பு பணிகளில் இணைக்கப் பட்டுள்ளனர். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்கும் விதமாக 7720 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்! ஓபிஎஸ்.,ஸின் ஓபன் டாக்!

தாம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்து, மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
- 2026

புழல் ஜெயில்ல ஸ்பெஷல் ரேட் பிரியாணி! ஹெச்.ராஜா சொன்னதுல தப்பே இல்ல..! நியாயப்படுத்தும் நெட்டிசன்கள்!

ஆகவே, சிறைச்சாலைகளே ஊழல் கேந்திரங்களாகத் திகழ்கின்றன என்பதுடன், பணம் ஏகத்துக்கும் விளையாடுவதும், இவற்றுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதும், காவல்துறையினர் எப்படி ஊழலில் திளைக்கிறார்கள் என்பதைக் கண்டு மக்கள் திகைக்கிறார்கள்!

அமைச்சரை விமர்சித்து எழுதியதால் சிறை சென்ற கரூர் நிருபருக்கு நிபந்தனை ஜாமீன்!

தொடர்ந்து, மதியம் 3 மணிக்கு மேல் நிருபர் ஆனந்தகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். நிருபர் ஆனந்தகுமார் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்கு வேலை நாட்களில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி!

ஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை .! நடப்பவை.!! நடக்க இருப்பவை?

இப்படியாக புயல் ஒன்று அரசியல் களத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அது பதினெட்டு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு வரும் வரையிலும் கரை தாண்டாமல், காற்ற்றழுத்தத் தாழ்வு நிலையாகவே நீடித்து நின்று கனமழையைப் பொழிந்து கொண்டிருக்கும்!

தமிழகத்தில் வெளுத்துக் கட்டும் மழை; அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மழை!

கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் தவித்து வந்த ராமநாதபுரம் மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் புனித நதியான தாமிரபரணியில் வரும் அக்.11 முதல் பன்னிரண்டு நாட்களுக்கு மகாபுஷ்கரம் விழா நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தற்போதே புஷ்கர ஸ்நானம் தொடங்கிவிட்டது. 
- 2026

Recent articles