சற்றுமுன்

ஒமைக்ரான்: இதற்கு முன் இல்லாத வகையில் ஸ்பைக் புரோட்டீன் மாறுபாடுகள்: அதிர்ச்சி தகவல்!

எதிர்ப்பு சக்தி மண்டலத்திலிருந்து தப்பிக்க அதிக திரிபுகளுக்கு அனுமதிக்கின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு: IRCTC இன் அறிவிப்பு!

ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேரம் குறைப்பு..

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.ஏப் 25முதல் முதல் 28-ம் தேதி...

மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை: கூகுள்!

சம்பந்தம் இல்லாத வெளி செயலிகளுக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது என கூகுள் கருதுகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு இலவச கூப்பன்..

வியர்வை சிந்தவைக்கும் கோடை தக தக வெயில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு இலவச கூப்பன் இவைகளால் சென்னையில் மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தை அதிகளவில் விரும்பி பயணிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் 15.10...

தமிழகத்தில் எக்ஸ்-இ வகை வைரஸ் இல்லை-ராதாகிருஷ்ணன்:

தமிழகத்தில் தற்போது வரை எக்ஸ்-இ வகை வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் பரவலால் பெரிய அளவில் பாதிப்பு வராது எனசுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது...
- 2026

மகனின் திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்து வந்த தந்தை!

ஒரு மகனின் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

அந்தமாதிரி படங்களை மங்கலாக காட்டும்: ஐபோன் அப்டேட்!

குழந்தைகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தினால் பெரியவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜபாளையத்தில் ஏப் 24இல் பி.ஏ.சி. ராமசாமிராஜா 128வது பிறந்தநாள் விழா ..

தமிழகத்தில் தலைசிறந்த தொழில்நிறுவனங்களில் ஒன்றான ராஜபாளையம் ராம்கோ குரூப் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128வது பிறந்தநாள் விழா நாளை ஏப் 24இல் ராஜபாளையத்தில் கொண்டாடப்பட உள்ளது.ராம்கோ நிறுவனத்தின் ஸ்தாபகர் பெருந்தகை ஸ்ரீமான்...

தமிழகத்தில் 10 கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வடபழநி , திருச்செந்தூர் , சமயபுரம் உள்ளிட்ட 10 கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவக்கி...

டெபிட், கிரெடிட் கார்டுகள்.. புதிய வழிகாட்டுதல்கள்: RBI!

உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சென்னை ஐஐடியில் இன்றும் 25 பேருக்கு கொரோனா ..

சென்னை ஐஐடியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம்...
- 2026

Recent articles