தமிழகம்

குவிந்த கூட்டம்.. ஏறிய விலை.. அடித்து வாரிய வியாபாரிகள்!

கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை 50 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டன.

கணவன் சைக்கோ.. முதலிரவில் மயங்கி விழுந்த மணமகள் புகார்! விசாரணையில் வெளியான உண்மை!

காலையில் எழுந்து பார்த்தபோது மணமகள் சூர்யா முதல் இரவு அறையில் மயங்கி கிடந்துள்ளார்.

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவு!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,அதை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அடுத்த ஒரு வாரத்துக்கு… தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!

உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப் படும்.

அகழ் வைப்பக்கத்தில் போர்வாள், நாணயங்கள் திருட்டு! தீவிர விசாரணை!

நடுகற்கள், ஓலைச் சுவடிகள், மன்னர்கள் பயன்படுத்திய போர் வாள் மற்றும் வரலாற்று சான்றாவணங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மளிகை கடையில் வேலைக்கு இருந்தவர் உரிமையாளர் வீட்டில் கைவரிசை!ரூ.50 லட்சம் கொள்ளை!

மோகன்குமாரை சரமாரியாக தாக்கி, கை, கால்களை கட்டிப் போட்டனர்
- 2026

தீடிரென்று வந்து சோதனை சாவடியை தாக்கிய யானை!

சாலையில் சுற்றி வந்த நிலையில் திடீரென காவல்துறையினர் சோதனைச் சாவடியை தாக்க தொடங்கியது.

முக ஸ்டாலின் முடிவால் சமுதாயம் சீரழியும்: கேஎஸ் அழகிரி!

தவறான முன் உதாரணம் ஆகி சமுதாயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அழகிரி கூறியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதி: காஞ்சி சங்கரமடம் 25 லட்சம் நிதி!

இந்த உதவித் தொகையை மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், நிர்வாகிகள் பம்மல் விஸ்வநாதன்,

கொரோனா: பிரசவமாகி 3 நாளில் அரசு உதவி சித்த மருத்துவர் உயிரிழப்பு!

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

திடீரென மிகுந்த சத்தத்துடன் இடியும் மின்னலும் தாக்கியுள்ளது.

துறைமுகத்தில் வேலை! கடைசி தேதி: ஜூன் 11!

மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.2,20,000/- வரை
- 2026

Recent articles