தமிழகம்

TNSTC இல் பணி! பத்தாம் வகுப்பு போதும்!

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021

கரும்பூஞ்சை: அறிகுறிகள்.., பாதுகாப்பது எவ்வாறு?

கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவதன் காரணமாகவே கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது.

கடலூர் சம்பவம் மனதை கலங்கடிக்கிறது.. உரிய நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

சற்றும்‌ எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்‌

கொரோனா தொற்றுடன் தப்பிய கைதி! பீதியில் மக்கள்!

கைவிலங்கை உடைத்து கொண்டு வெங்கடேஷ் தப்பித்து சென்றது தெரியவந்தது.

ஆக்ஸிஜனை பாதிலயே எடுத்துட்டு போயிட்டாங்க.. கணவனை இழந்து கூறும் மனைவி!

கணவனுக்கு பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை எடுக்கவேண்டாம் என மருத்துவர்களிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டுள்ளார்.

ஆட்சியரத்தில் கண்ணாடி பாட்டிலும் கற்களும் வீசியவர்கள்… இன்று அரசு ஊழியராக உள்ளே!

அரசு அலுவலகமெல்லாம் மூடி கிடக்கும் இந்நேரம் அவசரமாக வேலை கொடுக்கும் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை!
- 2026

தவறு செய்யும் அதிகாரிகள், மிரட்டும் அரசியல்வாதிகள்.. உடன் நடவடிக்கை: இறையன்பு ஐஏஎஸ்!

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம்.. விரைவில் நடவடிக்கை: கல்வி அமைச்சர்!

ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைத்து, கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்துவது

கொரோனா: பில்லா பாண்டி கதாசிரியர் எம்.எம்.எஸ்.மூர்த்தி உயிரிழப்பு!

தமிழ் சினிமா மேனேஜரும், பில்லா பாண்டி படத்தின் கதாசிரியருமான எம்.எம்.எஸ்.மூர்த்தி(48) கொரோனா பெருந்தொற்றால் மரணம் அடைந்தார்

கொரோனா: நடிகர் வீரமணி மரணம்!

அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

நீங்களே பார்த்துக்கோங்க: மின்வாரியம்!

மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சருக்கு… டாக்டர் க.கிருஷ்ணசாமி எழுதிய கடிதம்!

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
- 2026

Recent articles