தமிழகம்

அந்த ஆட்சில 50.. இப்போ 25.. குறைந்த நிவாரணத் தொகை! மனம் குமுறும் மருத்துவர்கள்!

தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

ரேஷன்: 13 வகைப் பொருட்கள் இலவசம்!

ஜூன் 3ஆம் தேதி வழங்க திட்டம்

கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்க திட்டம்!

அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள 13 வகை மளிகைப் பொருள்கள்..

கொரோனாதொற்று நீங்கி வீடு திரும்பிய பொன் இராதாகிருஷ்ணன்!

8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த இன்று வீடு திரும்பியுள்ளார்.

கோவிலில் கண்மூடி வழிபாடு செய்த குரங்கு! வைரல் வீடியோ!

கோவிலுக்குள் வந்த குரங்கு ஒன்று சிவபெருமானை நோக்கி கண்களை மூடியபடி வழிபாடு செய்தது.

கொரோனா: தலைமை ஆசிரியை உயிரிழப்பு!

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
- 2026

பெற்றோர் கவனக் குறைவு! உயிரிழந்த 6 வயது சிறுமி!

சிறுமி யாழினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்

சிறுமியின் கைப்பிடித்து இழுத்த முதியவர்! கட்டி வைத்து உதைத்த மக்கள்!

பலத்த காயமடைந்த அந்த முதியவர் விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செல்போன் ஜார்ஜ் ஏற்ற போன மாணவன்! ஷாக் அடித்து உயிரிழந்த பரிதாபம்!

பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

கொரோனா: முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் உயிரிழப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொ‌ற்று பரவும் அபாயம்.. மழையில் நனைந்தபடி சடலத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பு!

உறவினர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா அறிகுறி இருந்த இத பண்ணுங்க: சென்னை நகராட்சி!

கொரோனா நோய் இருப்பவர்கள் குப்புறப்படுத்து ஓய்வெடுக்க வேண்டும்
- 2026

Recent articles