தமிழகம்

தமிழகத்தில் கள்ளநோட்டு அச்சடித்த 5பேர் கொண்ட கும்பல் கைது.!

#மேலும் இந்த சம்பவத்தில் மணவாளக்குறிச்சியை சேர்ந்த சிபி சாமி (45), மருதங்கோட்டை சேர்ந்த மணியன் (51), திருவரம்பு பகுதியை சேர்ந்த ஜேக்கப் (40), மணலிக்கரையை சேர்ந்த ஜெஸ்டின் ஜெயசேகர் (39) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக இவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர் #

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? : தேர்தல் ஆணையம் பதில்!

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்டோ டிரைவரின் அட்டூழியம்! 40 பெண்களை மிரட்டி வன்கொடுமை! சமூகவலைதளத்தில் வெளியான வீடியோ!

உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பெண் பிடி கொடுக்க மறுக்கவும், அடிக்க கை ஓங்குகிறார்.. அங்கிருந்து தப்பி செல்ல முடியாதபடி, கட்டிலில் விழுந்து கிடந்த அந்த பெண்ணின் மீது மோகன்ராஜ் அப்படியே மேலே விழுகிறார்" இப்படி அந்த வீடியோ காட்சி உள்ளது.

6 நாள் 6 மாவட்டம்..! இந்தியா முழுதும் பூரண மதுவிலக்கு கோரி காந்திய இயக்கம் ரதயாத்திரை!

ரதயாத்திரையில் வழிநெடுக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறது. இந்த ரதத்தில் மகாத்மா காந்தி திரு உருவச்சிலை மற்றும் காந்திய பொன்மொழிகள் அடங்கிய தட்டிபோர்டுகள் வைத்து மக்களின் பார்வை காந்திய எண்ணங்கள் பதியுமாறு வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக் காதலை கண்டித்த கணவனை டிராக்டர் ஏற்றி கொன்ற காதலன்!

சித்ராவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற இளைஞருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் சித்ராவின் கணவர் மனோகருக்கு தெரியவர தன் மனைவியைக் கண்டித்துள்ளார்.

கோவில்களை அழிக்க நான் நாத்திக ரவுடி கும்பல் அல்ல! நித்தியானந்தா!

அதுமட்டுமின்றி, அந்த கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் தான் உள்ளதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில், நித்யானந்தாவிடம் உள்ள மூலவர் லிங்கத்தை மீட்டுத் தர வேண்டுமென காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நித்யானந்தா தமது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.
- 2026

கீழடியும் நுனிப்புல்லும்!

அப்படிப் பார்த்தால், மிகத் தொன்மையான கலாசாரம் இங்கே தான் இருந்திருக்க வேண்டும்! அதனால்தான் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் என்று நாம் உறுதியாகச் சொல்கிறோம். அத்தகைய தொன்மையை வெறும் 2600 வருடங்களுக்குள் அடக்கி விட இயலாது! மூளை இருந்தால் தமிழன் தன்னை உணர்வான்!

ஓட்டுநர் உரிமம்! 5 ஆண்டிலிருந்து ஓராண்டாகக் குறைப்பு!

இதுவரை காலவாதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது இந்நிலையில் அது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுபிக்க தவறினால் மீண்டும் விண்ணப்பித்து புதிய உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிகில்’ சர்ச்சை விஜயக்கு கை கொடுக்கும் காங்கிரஸ்.!

இந்த விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அதிமுகவினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்களுக்கு திமுக கொடுத்த ரூ.25 கோடி பரபரப்பு.!

உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் கம்யூனிஸ்டு கட்சிகள் ரூ.15 கோடி, ரூ.10 கோடி என பணம் வாங்கியிருப்பது மக்களிடையே அதிருப்தியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

எட்டு மாதமாய் நீர்கட்டிக்கு கர்ப்பமென மருத்துவர்கள் சிகிச்சை! அதிர்ந்த குடும்பத்தினர்!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவன குறைபாட்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

நான்குநேரியில் நடிகரை களம் இறக்கும் காங்கிரஸ்..?

இதில் திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில், திமுக.,வின் மாவட்ட பொருளாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- 2026

Recent articles