தமிழகம்

மிஸ் சௌத் இண்டியா அழகிப் பட்டம் பறிப்பு! சிக்கலில் நடிகை மீரா மிதுன்!

இந்நிலையில், அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தாமே அழகிப் போட்டி நடத்தினால் என்ன என்ற அந்த எண்ணம்தான் அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.

கரூர் நீதிமன்றத்தில் கமல் ஆஜர்! செய்தியாளர்களைப் புறக்கணிக்கிறார்?!

நடிகர் கமலஹாசன் கரூர் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் ஆனதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆயினும் கமல் செய்தியாளர்களை புறக்கணிக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது 

ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்; நகைச்சுவை நடிகர் வடிவேலு கொந்தளிப்பு….!

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென விலகியதால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை, இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

மோடி ஆட்சி நன்றாக இருக்க வேண்டும்; கமலின் ஆசை…..!

எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..

 தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருமண நிதி உதவிக்கான வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
- 2026

கன்னியாகுமரியில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்…!

நேற்று இவர் முந்திரி பழம் பறிப்பதற்காக தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.

ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் 30% க்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருந்தால் மூட உத்தரவு; பள்ளி கல்வித்துறை அதிரடி….!

30 சதவிகிதத்திற்கு குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மக்களுக்கு தமிழக அரசு மீண்டும் துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின் கடும் கண்டனம்…!

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் மீண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்வது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

மீண்டுவந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்!

முன்னர் சுமார் மூன்று ஆயிரம் கூடுகள் கட்டி இருந்தன. தற்போது சூறைக்காற்றால் பாதியாக குறைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் அவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ‘டெட்’ நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா..?! இதைப் படிங்க!

இவர்கள் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ப உரிய வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.

இந்திராவுக்குப் பின் இரண்டாவது பெண்… நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன் அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் என்று பிரதமர் மோடிக்கு எடுத்துரைத்தவர் அருண் ஜேட்லி என்ற பேச்சும் தில்லி வட்டாரங்களில் உலா வருகிறது.
- 2026

Recent articles