தமிழகம்

இன்று வெளியாகிறது தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள்

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படுகிறது. www.dge.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தமிழகம் முழுவதும் உதவித்தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வு...

பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை

மக்களவைத் தே்ாதல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடி இன்று கோவையில் நடைபெறும் பாஜக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.தமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தே்ாதல் வருகின்ற 18ம்...

8 வழிச் சாலைத் திட்டம் ரத்து: பா.ம.க, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி!

8 வழிச்சாலைத் திட்டம் ரத்து: பா.ம.க, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:சென்னை & சேலம் இடையிலான 8...

திமுக., தலைவர் ஆவதற்கே… கருணாநிதி எப்போ சாவாரெனக் காத்திருந்து ஆன ஸ்டாலின், முதல்வர் பதவிக்குப் போராடுகிறார்!

கருணாநிதி எப்போது சாவார் எனக் காத்திருந்து திமுக.,வுக்கு தலைவரானவர் ஸ்டாலின்! - இப்படி பட்டவர்த்தனமாகக் கூறாவிட்டாலும், உயிரோடு இருந்தவரை ஸ்டாலினை தலைவராக்காத கருணாநிதியை 2 வருடம் வீட்டுச் சிறையிலேயே வைத்தவர் ஸ்டாலின் என்று...

கி.வீரமணி பொதுக்கூட்டம் -அனுமதி ரத்து

திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை...

தன் மீதான குற்றச்சாட்டை தானே நிரூபித்த ப.சிதம்பரம்!

தமிழகத்தின் மிகப் பெரும் பண முதலை, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் என்பது பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த திமுக.,வினர் உள்ளூரில் மக்களின் சொத்துக்களை அடித்துப் பிடுக்கி, கொள்ளை அடித்து,...
- 2026

8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – அமைச்சர் ஜெயக்குமார்

8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை...

நாங்கள் இந்துக்கள்! திமுக., கூட்டணியினர் வோட்டு கேட்டு இங்கே வராதீர்! பெருகும் எழுச்சி!

நாங்கள் இந்துக்கள், திமுக., கூட்டணியில் எவரும் வோட்டு கேட்டு எங்கள் வீட்டுக்கு வர வேண்டாம் என்று திமுக கூட்டணிக்கு பகிரங்க அறிவிப்புகளை பொதுமக்களில் பலர் செய்து வருகின்றனர்இது ஐயப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு;...

பொம்மையின் தலை உடைப்பு! ஈவேரா.,வுக்கு அவமரியாதை என பகுத்தறிவாளர்கள் கொதிப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரம் ஈ.வே.ராமசாமி நாயக்கர் நினைவாக வைக்கப் பட்டிருந்த பொம்மையின் தலைப் பகுதியை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.பொம்மையின் உடைந்த தலைப்பகுதி சாலையில் அருகே...

சென்னை – சேலம் 8 வழி சாலைக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது – உயர்நீதிமன்றம்

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.பசுமை வழி சாலை என்ற பெயரில் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை- சேலம்...

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம் முடிவு

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 10 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப தமிழக தேர்தல் ஆணையம் முடி வெடுத்துள்ளது.இதில், வடக்கு மண்டலத்தில் வரும் வேலூர் தொகுதிக்கு மட்டும் அதிக பட்சமாக 10...

பாரதீய ஜனதா கட்சிக்கு அய்யாக்கண்ணு ஆதரவு

பிரதமர் மோடியை எதிர்த்து வேட்பாளராக களமிறங்கிய அய்யாக்கண்ணு பாஜகவிற்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில். நதிகளை இணைப்போம், விவசாயிகள் வாழ்வாதாரம் காப்போம் என அமித்ஷா உறுதி அளித்ததின் பேரில் மோடியை...
- 2026

Recent articles