தமிழகம்

ஓபிஎஸ்., பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஊட்டி அருகே நடுவட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது!மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுதும் தலைவர்கள் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட தாக்குதல்களை ஸ்டாலினும், முதல்வர்...

டிடிவி தினகரனால் வெளிச்சத்துக்கு வரப் போகிறது… பொள்ளாச்சி!

மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனால் பொள்ளாச்சி வெளியுலகுக்கு மேலும் பிரபலமாகப் போகிறது. அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார் தினகரன்.பொள்ளாச்சியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர்...

மீண்டும் மீண்டும் ஆதரவு தாங்கன்னு ரஜினிகிட்ட கேட்க முடியாது: கமல்!

ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது; தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம் - என்று கூறினார் மக்கள் நீதி மய்யத் தலைவர்...

திமுக.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை!: உறவை அறுத்துக் கொண்ட துரைமுருகன்!

தி.மு.க.,வினரிடம் சிக்கிய பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கழன்று கொண்டிருக்கிறார் திமுக., பொருளாளர் துரைமுருகன்.வேலூரில், திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் வீடு, மகனுக்குச் சொந்தமான கல்லூரி, திமுக.,வினரின் வீடுகள் ஆகியவற்றில் நிகழ்த்தப்...

அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி: இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக வாக்குறுதியை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம்...

அப்துல் கலாமை அவமதித்த கயவர்கள்! திராவிட திருட்டு கும்பல்!

கனவுகளை கலைத்து அப்துல்கலாமை அவமதித்தவர்கள்! நாடே போற்றும் அப்துல்கலாமை அவமதித்தவர்கள் உண்டெனில் அது  சோனியா காந்தியும் கருணாநிதியும் தான்!2007 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட...
- 2026

துரைமுருகன், மகனுக்கு சிக்கல்! சோதனை குறித்து அறிக்கை அளித்தது வருமான வரித்துறை!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை. துரைமுருகனின் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரி, துரைமுருகன் நண்பரின் சிமெண்ட் கிடங்கு உள்ளிட்ட...

கள்ள ஓட்டுக்காகவா?! கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டை பறிமுதல்! கட்டம் கட்டப்படும் தமிழச்சி தங்கபாண்டியன்!

தேர்தல் ஆணையத்தின் விசாரணைப் பிடியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் சிக்கியிருக்கிறார்! திமுக.,வினரிடம் பிடிபட்ட புத்தம்புதிய வாக்காளர் அட்டைகள் அதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களாக திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக.,வில் இருந்து...

சிக்கிய ‘பணம் காட்டு’ சிறுத்தை! நேற்று உதார்! இன்று உதறல்! திரு ‘மணி’ வளவன்!

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, பணம் கொடுத்துப் பெற வேண்டிய வெற்றி எனக்குத் தேவையுமில்லை என்று நேற்று ஒரு விவாத நிகழ்வில் திருமாவளவன் அறுதியிட்டு, உறுதியிட்டு, அடித்துக் கூறினார்.இன்று...

போலி செய்திகளைக் கண்டறிய வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்!

வாட்சப்பில் போலி செய்திக்கு ஆப்பு வைக்கப் பட்டுள்ளது.  போலி செய்திகளை கண்டறிய புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப் நிறுவனம்.'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில்...

பிச்சைக்காரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள்.. உடனே மாமியார்… … : ராமதாஸ் சொன்ன கதை!

பிச்சைக்காரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள்.. உடனே மாமியார் வந்து.. அதெப்படி சொல்லலாம் .. என்ற வகையில் ஒரு கதையை தனது டிவிட்டர் பதிவில் கொடுத்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.நேற்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை...

ஒரு பொய்யை அச்சடித்து விற்று பல லட்சம் ’லபக்’கியவர்கள்! ஆனால் ரபேல் உண்மை வேறாக உள்ளதே..!

ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்; தேர்தல் ஆணையம் கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இந்த ''நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்'' பெரிய ஹிட்...
- 2026

Recent articles