தமிழகம்

தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா

தேமுதிக சார்பில் ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடி வருகிறது இந்த ஆண்டு வடசென்னை தண்டையார்பேட்டை...

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடனான அரசின் பேச்சுவார்த்தை தோல்வி!

சென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை...

டிச.26ல் வீடுகள்தோறும் விளக்குகள்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது!

வரும் புதன்கிழமை அன்று வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.இது குறித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அகில...

ஜல்லிக்கட்டு காளைகள் மர்மச் சாவு! தீவனத்தின் விஷம் என உரிமையாளர் புகார்!

ஓசூர் அருகே ஜல்லிக்கட்டுக்காக வளர்த்து வந்த 3 காளை மாடுகள் உயிரிழப்பு, தீவனத்தில் விஷம் கலந்திருப்பதாக உரிமையாளர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் ரகு என்பவரின்...

காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மேகேதாட்டு பரிசீலனைக்கே ஏற்கப்படும்!

புது தில்லி: மேகேதாட்டு அணை தொடர்பாக தம்பிதுரை மற்றும் கனிமொழிக்கு மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். அதிமுக, திமுக கட்சி தலைவர்களுக்கும், எம்பிக்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் கட்கரி அழைப்பு...

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நீதிபதியால் ஏற்பட்ட பரபரப்பு! உண்மையில் நடந்தது என்ன?!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று ஆண்டாளை தரிசனம் செய்வதற்காக தன் மனைவியுடன் வந்திருந்தார் நீதிபதி மகாதேவன். அப்போது அவர், ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்ததாகவும், கருவறைக்குள் வேறு எவரும் செல்லக்கூடாது என்று தடுத்த அர்ச்சகர்களை...
- 2026

அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் யோகம் யாருக்கு…?!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவதற்கு முன் நிபந்தனையாக திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறது. திருநாவுக்கரசர் மீது ஸ்டாலினுக்கு கடுமையான அதிருப்தி.சோனியா, ராகுலிடமும் திமுக தரப்பு இதைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசரிடம்...

எனது பெயரில் தொலைக்காட்சி: ரஜினி

வரும் புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாக, மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் - ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி.கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி பற்றி பார்க்கலாம், தேர்தல்...

ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு? தமிழகத்துக்கு திருப்பி அளித்த தொகை எவ்வளவு?: மைத்ரேயன் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்!

மாநில வாரியாக ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு என்றும், தமிழகத்துக்கு மத்திய அரசு திருப்பி அளித்த தொகை எவ்வளவு என்றும் மாநிலங்களவை அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் வா. மைத்ரேயன் எம்.பி. டிச.18ம் தேதி எழுப்பிய...

ஸ்டாலினின் யதேச்சாதிகார முடிவுக்கு மம்தா பானர்ஜி ‘சுளீர்’ சவுக்கடி!

ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.கருணாநிதி சிலைத் திறப்பு தொடர்பாக, திடீரென சென்னைக்கு சோனியாவுடன் வந்தார்...

வேலை நிறுத்தம்… விடுமுறைகள்… வங்கி சேவை முடங்க வாய்ப்பு!

வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை  வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம்...

மன உளைச்சல் என்று சொல்பவன் போலீஸ்காரனே இல்லை: பொன் மாணிக்கவேல் பகீர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் சிலர் பொன் மாணிக்கவேல் மீது குற்றம்சாட்டினர். தங்களை பொய்யான வகையில் குறிப்பிட்ட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய கட்டாயப் படுத்தியதாகவும் தங்களுக்கு மன...
- 2026

Recent articles