வணிகம்

கடன் வாங்கி ஏமாற்றி வெளிநாட்டுக்கு ஓடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் மசோதா; அமைச்சரவை ஒப்புதல்

நாட்டை விட்டு குடும்பத்துடன் ஓடிப் போன நீரவ் மோடி, தாம் இந்தியாவுக்குத் திரும்ப இயலாது என்று பகிரங்கமாக அறிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்

சிக்குகிறார் சிதம்பரம்; சிபிஐ கணக்கு சிதறாமல் இருக்கு!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவாலட் பயன் படுத்த அடையாளச் சான்று அவசியம்! இருக்கும் பணம் என்ன ஆகும்?

இவாலட்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். வேறு ஒருவருக்கு பணம் அனுப்பவோ அல்லது கட்டணம் செலுத்தவோ

நிரவ் மோடியில் அமெரிக்க வைர நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு!

ரூ.325 கோடி மதிப்பிலான சொத்துக்களும், ரூ.650 கோடி மதிப்பிலான கடனும் இருப்பதாக நியூ யார்க் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தெரிவித்துள்ளது. 

ப.சிதம்பரம் மகன் கார்த்தியைக் கைது செய்தது சிபிஐ

மொரீஷியஸில் இருந்து அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகள் இருந்ததால் அதனை சட்டவிரோதமாக செய்வதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றார் என்று கூறுகிறது சிபிஐ.

வங்கிகளை இறுக்கிப் பிடிக்கிறது மத்திய அரசு

ரூ.50 கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்
- 2026

அமெரிக்க அதிபரையே புலம்ப வைத்த பிரதமர் மோடி! ஹெச்1பி விசா Vs மோட்டார் சைக்கிள் அரசியல்..!

சற்று மெத்தனமாக இருந்தாலே புலம்பித் தள்ளும் நிலைக்கு டிரம் செல்வது மோடியின் பலத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

நான் எங்கேயும் ஓடிவிடவில்லை!: ரோட்டோமேக் பென்ஸ் விக்ரம் கோத்தாரி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,400 கோடி, அலகாபாத் வங்கியில் ரூ.352 கோடி, பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ. 1,395 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.600 கோடி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.485 கோடி என

2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

வங்கியின் மூலம் இவர்கள் அள்ளித் தெளித்து மக்கள் பணத்தினை சூறையாடியதின் விளைவு வராக்கடன் அதிகரித்தது, இந்திய கையிருப்பு மிகவும் குறைந்தது

நீரவ் மோடி என்ற கரப்பான் பூச்சி தனியாக இருக்காது; தோண்டத் தோண்ட வங்கியில் எவ்வளவு சிக்குமோ?

கரப்பான் பூச்சி எப்பவும் தனியா இருக்காதுன்னு ஒரு சொலவடை. தோண்டத் தோண்ட என்ன வெளியே வரும் என்கறது கடவுளுக்கே வெளிச்சம். இந்த ஊழல் மாதிரி இன்னும் எத்தனை!?

விஜிஎன் டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் ரூ.115 கோடி சொத்துகள் முடக்கம்

இதன் சென்னை கிண்டியில் உள்ள விஜஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

நீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல்! காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்!

திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜீவ் சுக்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறி, அந்தப் புகைப் படத்தை பாஜக., நேற்று வெளியிட்டது.
- 2026

Recent articles