வணிகம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சத இடஒதுக்கீடு உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு!

புது தில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.வகுப்பு ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படுவது போல், உயர்வகுப்பில்...

தேடப்படும் குற்றவாளி மல்லையா! சொத்துகளை பறிமுதல் செய்யலாம்!

தொழிலதிபர் விஜய் மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என்று கூறியுள்ளது நீதிமன்றம்.வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மல்லையா திரும்பச் செலுத்தாமல் லண்டனில்...

வரி ஏய்ப்பு புகார்: சரவண பவன், அஞ்சப்பர் என 4 உணவக அலுவலகங்களில் சோதனை!

சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்புவருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில்...

ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி!

புது தில்லி: பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு, பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு ரூ.2000 நோட்டுகள் புதிதாக அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த அதிக...

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு

வீட்டு உபயோக மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு உள்ள சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.மானியம் இல்லாத வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ₹120 அதிரடியாக குறைக்கப் பட்டுள்ளது.மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சிலிண்டர் விலை...

இந்த ஆண்டின் மிகக் குறைந்த விலையில்… பெட்ரோல், டீசல்!

சென்னையில் இன்று... பெட்ரோல் ரூ.71.62, டீசல் ரூ.66.59பெட்ரோல்- டீசல் விலை இந்த ஆண்டிலேயே குறைந்த அளவுக்கு விலை சரிந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதால் கடந்த சில வாரங்களாக பெட்ரோல்,...
- 2026

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: ரூபாய் மதிப்பும் சரிவு

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 104.91 புள்ளிகள் சரிந்து 35,640.27 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 42.05 புள்ளிகள் சரிந்து 10,711.95 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு...

ஜிஎஸ்டி வரி வீதம் குறைப்பு: அருண் ஜெட்லி அறிவிப்பு!

ஜி.எஸ்.டி.,யில் இருந்து பல பொருட்களுக்கு விலக்கு:டிவி, டயர், சினிமா டிக்கெட், பவர் பேங்குகள், லித்தியம் அயர்ன் பேட்டரி, டிஜிட்டல் கேமராக்கள், வீடியோ கேமராக்கள், வீடியோ கேம்கள், விளையாட்டு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி...

ஜிஎஸ்டி.,யில் இருந்து பல பொருட்கள் விலக்கு; சில வரிவிகிதம் குறைப்பு!

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன இது குறித்து அருண் ஜெட்லி குறிப்பிட்டபோது, பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி...

ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு? தமிழகத்துக்கு திருப்பி அளித்த தொகை எவ்வளவு?: மைத்ரேயன் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்!

மாநில வாரியாக ஜிஎஸ்டி., வசூல் எவ்வளவு என்றும், தமிழகத்துக்கு மத்திய அரசு திருப்பி அளித்த தொகை எவ்வளவு என்றும் மாநிலங்களவை அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் வா. மைத்ரேயன் எம்.பி. டிச.18ம் தேதி எழுப்பிய...

வேலை நிறுத்தம்… விடுமுறைகள்… வங்கி சேவை முடங்க வாய்ப்பு!

வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை  வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம்...

ஜிஎஸ்டி.,யால் குடும்ப மாச செலவில் ரூ.320 மிச்சம்: மத்திய அரசு

ஜிஎஸ்டியால் ஒரு குடும்பத்துக்கான செலவில் மாதத்திற்கு ரூ.320 மிச்சமாகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக...
- 2026

Recent articles