கட்டுரைகள்

வந்தே மாதரம் 150: வங்கத்தில் இருந்து பாரத தேசத்துக்கு…!

வந்தே மாதரம் பாடலின் ஓரிரு சொற்களை மாற்றியமைத்து, தேசம் முழுமைக்கும் வலம் வர வைத்தவர் ரவீந்திரநாத் டாகுர். அவரே வங்கத்தில் மட்டும் சுருங்கிக் கிடந்த இந்த மந்திரத்தை தேசிய எழுச்சிக்குக் காரணி ஆக்கினார். 

150ஆம் ஆண்டில்… பாரதத்தின் மந்திரச் சொல் ‘வந்தே மாதரம்’! 

- பிரதமரின் இந்த அறைகூவலே வந்தே மாதர கீதத்தின் தன்னெழுச்சியை நமக்குப் புரியவைத்துவிடும்! 

ஆங்கிலேயன் விளையாடிய கிரிக்கெட் மைதானமும் வந்தேமாதர தோற்றமும்!

வந்தே மாதர கீதத்தின் தோற்றமே சுவாரஸ்யமான பின்னணியில் நிகழ்ந்ததுதான்! குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வே இதன் தோற்றுவாயாக இருந்தது என்பது ஆச்சரியமான வரலாறு.  

ஒரே பாரதம், உன்னத பாரதம்: தேசிய ஒற்றுமை தினத்தின் முழக்கம்!

ஒன்றுபட்ட இந்தியா மட்டுமே, உண்மையிலேயே ஒரு சிறந்த இந்தியாவாக இருக்க முடியும் என்பதே ஒற்றூமை தினத்தின் உணர்வு!  ஒரே இந்தியா, உன்னத இந்தியா என்பதை இந்த உணர்வு நமக்கு நினைவூட்டும்!

ஏ . ஐ . தொழில் நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி

அறிவும் நோக்கமும் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ - Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் .
- 2026

RSS 100: நூற்றாண்டு காணும் சிந்தனை

சங்கத்தின் அணுகுமுறை எப்போதும் இணைப்பதாகவே உள்ளது. அதனால் தான் விமர்சிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஜாதி, மொழி, மாநிலம் கடந்து சாதாரண மக்களை இணைத்து வலு பெற்று வருகிறது.

விடுதலைக்கு வழி: ஓர் எழுத்தாளரின் வாழ்க்கையை மாற்றிய ஆர்.எஸ்.எஸ்.!

அதுவரை மோதிக் கொண்டு இருந்தவர் இப்பொழுது அக்கறை உள்ள பாட்டனாக மாறிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பும்போது என் கருத்தில் இருந்து மாறவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் நெகிழ்ந்து போனேன்.

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (55): தேஹளீதீப ந்யாய: 

தேஹளீதீப ந்யாய: தேஹளீ – வீட்டு வாசற்படி, தீப: - விளக்கு (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்)

சுதந்திரமாகத் தெருவில் திரியும் விலங்குகள்!

அநாதைகளைப் போல சாலைகளின் திரியும் பசுக்கள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் விளைவிப்பதில்லை. அதோடு அவை குப்பைத்தொட்டிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களைத் தின்று அவஸ்தைக்கு ஆளாகின்றன.

பைரப்பாவின் ‘பர்வா’வை வழிநடத்திய மூன்று பெண்கள்!

மந்திரம், மாயை, அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாவற்றையும் பார்த்து, “ராமாயணமும் மகாபரதமும் உண்மையில் நடந்த கதைகள் தானா?” என்று சந்தேகம் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயல்பே.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை!

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை...
- 2026

Recent articles