நலவாழ்வு

ஆவோ ஆவோ ஆலு டிஷ் காவோ !

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து… நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறத்தில் வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !

உன்னி அப்பம் :பச்சரிசி மா             - 1 கப்கரைத்த வெல்லம்   - அரை கப்ஏலக்காய் தூள்         - 1 சிட்டிகைவாழைப்பழம்   ...

உங்கள் உடல் எந்த வகை?

உங்கள் உடல் எந்த வகையைச் சேர்ந்தது என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் "ஒவ்வொரு மனித உடலும் வெவ்வேறு தன்மையைக் கொண்டது. தனித்துவமானது. அதனால் பொதுவாக ஒரு சிகிச்சையை எல்லோருக்கும் வழங்க முடியாது

நொடியில் செய்வதும், ஆரோக்கியமானதும் குழந்தைகள் விரும்பி உண்பதும்..,

பால் அவல் :அவல்                     - 1 கப் பால்                   ...

கிருஷ்ண ஜெயந்திக்கு இப்படி பண்ணுங்க அதிரசம் ! அதி…..ரசம் !

அதிரசம்பச்சரிசி                         - ஒரு டம்ளர் உருண்டை வெல்லம்   -. 3/4 டம்ளர். நெய்           ...

குழந்தைகளுக்கு விருப்பமான ஈவ்னிங் டிபன் ! செஞ்சு கொடுங்க..!

உருளை கிழங்கு சாண்ட்விச் :தேவையான பொருட்கள் :உருளை கிழங்கு         - 1 கப் வேக வைத்து மசித்ததுவெங்காயம்                -...
- 2026

விலக்கிடாதீங்க விளாம்பழத்த !

விளாம்பழம் இந்த மாதத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது ஆகும்.விளாம்பழம், நன்கு பழுத்த பழத்தின் சதையை எடுத்து அதோடு வெல்லம் சேர்த்து பிசைந்து தினம் 21 நாள் தொடர்ந்து காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில்...

தினை விதைத்தவன் தினை அறுப்பான் ! தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் !

தினை அரிசி வெஜிடபிள் உப்புமாசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று தினை அரிசி, காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான #பொருட்கள் :தினை அரிசி         ...

இட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க !

இட்லி மஞ்ஜுரியன் :தேவையானவை :இட்லி                                       ...

சமையல் டிப்ஸ் நல்லா யூஸ் பண்ணிக்கோங்க !

இட்லிக்கு உளுந்து அரைக்கும் போது  ஃபிரிட்ஜ் வாட்டர் ஊத்தி அரைங்க. மாவு நல்லா பொங்கி வரும்.இட்லிமாவு புளிச்சு போச்சுன்னா மாவுல ஒரு ரெண்டு சொம்பு தண்ணி ஊத்தி நல்லா கலக்குங்க. அந்த பாத்திரத்தை...

குயிக்கா தேங்காய் பர்பி இதமாதிரி செய்யுங்க

தேங்காய் பர்பி :தேவையான பொருட்கள் ;தேங்காய்த்துருவல்  - 1 கப்சர்க்கரை                  - 1 கப்ஏலக்காய்ப் பொடி    -  அரை டீஸ்பூன்நெய் ...

சத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு !

வாழைப்பூ உருண்டை குழம்பு :தேவையான பொருட்கள் ;வாழைப்பூ                    -  1துவரம் பருப்பு             ...
- 2026

Recent articles