இந்தியா

திருக்குறளை பனை ஓலையில் எழுதிய சர்தார்ஜி!

திருக்குறள் மீது கொண்ட தனது காதலை வெளிப்படுத்த, தனது தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களில், திருவள்ளுவரின் உருவத்தை இவர் செதுக்கியிருந்தார்

இலவச உள்ளாடை திட்டம் என்று பெண்களுக்கு வலை!

மேலும் சில பெண்களுக்கும் அவர் வலை வீசியது தெரியவந்தது.

ஆடை மாற்ற ட்ரெயல் ரூமிற்கு சென்ற பெண்! கேமராவைக் கண்டு அதிர்ச்சி!

பலமுறை வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

கேஸ் பதிந்ததும் டெலிவரி! இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி!

இந்தியன் ஆயில், 'தத்கல்' எனப்படும், விரைவு டெலிவரி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது

450 கோடிக்கும் மேலான கருப்பு பணம்! சிபிடிடி அதிரடி!

ரூ 450 கோடிக்கும் அதிகமான வருமானத்தை மறைத்து வைத்திருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது என்று சிபிடிடி தெரிவித்துள்ளது.

ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் வியூகம்? : பரபரப்பு குற்றச்சாட்டு!

கோவில் சிலைகளின் தாக்குதலுக்கு பின்னால் பிகே வியூகம்… ஜெகன் உத்தரவு.... - தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு.
- 2026

இந்து மதத்தை இழிவுபடுத்தி விமர்சனம்: காக்கிநாடா பாதிரி கைது!

மதங்களை இழிவுபடுத்தி விமர்சனம் காக்கிநாடா பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தி கைது.

உயரும் அகவிலைப்படி! அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி!

அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படும்

பழைய பள்ளி தோழிகள்.. கலகலப்பாக கிளம்பிய கோவா பயணம்! கண்ணீரில் முடிந்த சோகம்!

உயிரிழந்த 10 பெண்களில் 4 பேர் மருத்துவர்கள். மற்றவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர்கள்

இந்திய சாதனை.. குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பூசி: பிரதமர் புகழாரம்!

முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

காதலன் வெளியிட்ட அந்தரங்க புகைப்படம்! அதிர்ச்சியில் 16 வயது சிறுமி தீயிட்டு தற்கொலை!

அந்த பெண்ணின் 17 வயதான காதலன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த போட்டோக்களை அந்த பகுதியில் இருக்கும் பலரிடம் காண்பித்துள்ளார்.

மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல.. தலைவர்: கமல்ஹாசன்!

பிரதமர் மோடிக்கு அவர் வெளிப்படையாக புகழாரம் சூட்டியே, இந்தப் பேட்டியில் பேசினார்.
- 2026

Recent articles