இந்தியா

கண்ணாமூச்சி விளையாட 8 வயது சிறுமியை அழைத்து.. 7 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

நான்கு பேர் சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சுமார் 12 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நெல்லூரில் இந்த ஆண்டு களையிழந்த ரொட்டித் திருவிழா!

வீட்டில் சப்பாத்தி தயாரித்து எடுத்து வந்து குளத்தில் உள்ள நீரில் இறங்கி நின்று கொண்டு ஒருவருக்கொருவர் மகளிர் ரொட்டியை பகிர்ந்து கொள்வர்.

ஆந்திரத்தில் கோயில் கட்ட… தெலங்கானா முதல்வர் நன்கொடை!

ஆலயத்தின் முன்புறத்தில் மகா ராஜ கோபுரம் மற்றும் கிழக்கு மாட வீதி கட்டுவதற்கு நன்கொடை அளித்துள்ளனர்.

சுதேசி செயலிகள்… ராஜபாளைய நாய்… விவசாயம்… பிரதமரின் மனதின் குரல் (முழு உரை)

இந்தச் சங்கடமான வேளையில் மக்களிடம் உற்சாகம் இருக்கிறது, ஊக்கமிருக்கிறது என்றாலும் கூட, இந்த வேளையில் ஒருவிதமான ஒழுங்குமுறையும் இருக்கிறது.

வீட்டு வேலைக்கு வர மறுத்த வேலைக்காரர்! வலுக்கட்டாயமாக மொட்டையடித்த பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!

ஸ்ரீகாந்த் மீது மது பிரியாவின் வேலையாட்கள் கம்பு, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்

குளிக்கும் போது அண்ணியை வீடியோ எடுத்து மிரட்டிய கொழுந்தன்! குடும்பத்தையே தேடும் போலீஸ்!

அந்தப் பெண் தங்கியிருந்த போது அவர் குளிப்பதை சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து வீடியோவாக எடுத்துள்ளார்.
- 2026

காட்டிற்குள் 15 வயது சிறுமியின் உடல்.. பாலியல் வன்கொடுமை செய்து தலையை துண்டித்து கொலை! தலையை தேடும் போலீஸார்!

பாதிக்கப்பட்டவரின் தலைக்காக அவர்கள் இன்றும் காடுகளில் தேடி வருவதாகவும் ஆனால் இதுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் அவரது அடையாளத்தை உறுதி செய்வது கடினம் என்றும் ராஜக் கூறினார்.

இன்று முதல் தொடங்கிய ரோரோ ரயில் சேவை!

இந்த ரெயில் போக்குவரத்தை இன்று காலை 9.15 மணியளவில் கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

உறங்கிக் கொண்டிருந்த தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுமி!

தாயையும், சகோதரனையும் சுட்டுக்கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கங்கைக் கரையில் நின்று பெண் நிர்வாண செல்ஃபி! போலீசார் வழக்கு பதிவு!

அந்த பெண்ணிடம் இது தவறு என்று எடுத்து கூறியும் அந்த பெண் துணியே இல்லாமல் ரிஷிகேஷுல் பல இடங்களில் நின்று போட்டோ எடுத்தபடியே இருந்தார்

அதிகமாய் உணவு கேட்ட ஒரு வயது குழந்தை! தாயும் பாட்டியும் சூடு வைத்த கொடூரம்!வைரல் வீடியோ!

குழந்தையின் உடலில் தீக்காயங்கள் பார்த்த தந்தை இம்ரான்பாஷா அது குறித்து மனைவியிடம் கேட்டார்.

கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பிரபல கிரிக்கெட் வீரரின் மாமா மரணம்!

நேற்று காலை துபாயில் இருந்து சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக அறிவித்த ரெய்னா. உடனடியாக இந்தியா புறப்பட்டார்.
- 2026

Recent articles