இந்தியா

பால் பண்ணையில் வாயு கசிவு! 14 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக சித்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொரோனா: கணவர் இறந்ததால்… மகன் மகளுடன் கோதாவரியில் குதித்த மனைவி!

குடும்பத்தின் தலைவர் கொரோனாவால் இறந்ததால் மனைவி, மகன், மகள் அனைவரும் கோதாவரியில் குதித்தார்கள்.

பெரு மழையால் உடைந்துபோன மேடாரம் ஜம்பன்ன வாகு பாலம்!

மேடாரம் கிராமம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. சம்மக்கா கோவில் எனப்படும் மேடையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளது.

கொரோனா: தடுப்பூசி வாங்க மத்திய அரசு முனைப்பு!

4 தடுப்பூசிகளை வாங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

காதலிக்கும் மகளை தீ வைத்து கொளுத்திய தாய்! தானும் மாட்டி உயிரிழப்பு!

மகள் மீதே ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது சந்திரலேகா மீதும் மண்ணெண்ணெய் தெறித்து இருந்ததால் அவர் மீதும் எதிர்பாராத விதமாக தீப்பற்றிக் கொண்டது.

கம்பளிப்பூச்சிக்கு பயப்படும் கொரில்லா வைரல் வீடியோ!

முருங்கை மரங்களில் அதிகம் கூட்டம் கூட்டமாக ஒட்டியிருக்கும் கம்பளிப்பூச்சிக்கு பயந்துகொண்டே மக்கள் சோப்பை கரைத்து ஊற்றுவார்கள்.
- 2026

காஷ்மீரில் தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டம்! உளவுத்துறை தகவல்!

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் ரகசிய இடங்களில் ஆயுதப் பயிற்சி அளித்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன

லடாக்கில் புதிய சாலை! சத்தமின்றி காய் நகர்த்தும் இந்தியா!

ஸ்ரீநகரில் இருந்து சொஜிலா வழியாக செல்கிறது.

கொரோனா: சரியான பாதையில் 3 தடுப்பூசிகள்! ஆயோக்!

இந்த மருந்துகளுக்கான விலை இன்னமும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

நடுச்சாலையில் பாம்பும் கீரியும் பயங்கர சண்டை! வைரல் வீடியோ!

வனத்துறை அதிகாரி அப்துல் குவாம் வனத்தையொட்டியுள்ள சாலையில் பாம்பும் கீரியும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்

பிரபல பின்னணி பாடகிக்கு கொரோனா தொற்று!

நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்களிடமிருந்து குறுந்தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவரது அக்கறைக்கும் நன்றி

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி! சொந்த ஊரில் இருக்கும் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஊதியமில்லா விடுப்பு!

பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு வரும் வரை, பணிபுரியும் ஊரில் காத்திருப்புடன் இருக்க வேண்டும்
- 2026

Recent articles