இந்தியா

கொரோனா: தொற்றால் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்! பட்டினியால் பரிதாப மரணம்

அந்த முதியவர் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்

பெற்றோர்களை பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் சேர்க்கும் உலகத்தில் வாழ விரும்பவில்லை: பிரதமருக்கு சிறுமி எழுதிய தற்கொலை கடிதம்!

அந்த சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்

முகநூலில் பெண்ணின் இதய சிகிச்சைக்கு உதவி கேட்டு பதிவு! விரைந்து உதவிய முதல்வர்! யோகிக்கு குவியும் பாராட்டு!

நிதி ஒதுக்கியதோடு மட்டும் நின்றுவிடாமல், மதுலிகா விரைவில் குணம் பெறவும் ராகேஷ் சந்திர மிஸ்ராவிற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!

வீட்டுக்குள் இருந்த கூர்மையான ஆயுதத்தால், மனைவியை வெட்டிக்கொன்றுள்ளார்.

கொரோனா: தந்தையின் உடலை சைக்கிளில் சென்ற மகன்!

அவரது சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கேட்டதற்கு, கொரோனா அச்சத்தால் அவர் வர மறுத்துள்ளார்

வாடகை தர முடியாத சூழல்! அடைக்கப்படும் வர்த்தகங்கள்!

ஊரடங்கு சமயத்தில் வாடகை பெறுவதில் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். எனவே வளாகத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை." என்றார்.
- 2026

அரசாங்க தேர்வில் தளர்வு! அதிகரிக்கும் வாய்ப்பு!

அடுத்த மூன்று வருடங்களுக்கு அரசாணை அற்ற முறையில் அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவிலுக்கு சென்ற மூதாட்டி! கடத்தி.. இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அந்த பெண்மணி இரண்டு நாள் கழித்து தான் கண் விழித்து பார்த்துள்ளார்.

பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50 உயர்வு.. சமூக விலகலுக்கான தீர்வு: ரயில்வே விளக்கம்!

டிக்கெட்டுகளை உறுதிசெய்த நபர்கள் மட்டுமே ரயில்வே வளாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள்

காரை ஏற்றி நாயை கொல்லும் நயவஞ்சகன்! வைரல் வீடியோ!

வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டணமின்றி உடனே மாற்று சான்றிதழ்! தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு!

பலரும் தங்களது குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்க உள்ளனர்

கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்தை ஒதுக்கிய ஊர்! மனமொடிந்த மூவர் தற்கொலை!

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர் யாரும் பேச கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
- 2026

Recent articles