இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில்!

கட்சித் தலைவர்கள் உதவியோடு கோவில் கட்டி அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் விக்ரஹம் வைக்கப் போவதாக தெரிவித்தார்.

நடுரோட்டில் ரத்தம்… பிரகாசம் மாவட்டத்தில் பில்லி சூனிய பூஜைகள் … பரபரப்பு!

இப்போதுகூட பூத வைத்தியம், க்ஷுத்ர பூஜை, செய்வினை என்று அடாவடி செய்து வருகிறார்கள்.

தொடரும் நடிகர்களின் மர்ம மரணம்! மீண்டும் ஒரு நடிகர் தற்கொலை?

நேற்றிரவு தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டாா்.

அகமதாபாத் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 8 பேர் உயிரிழப்பு!

தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை வெளியேற்றியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்க்ள் உதவினர்.

பூமி பூஜை போட்டாச்சி… பாட்டி இனி நீ சாப்பிடலாம்!

இப்போது அவருடைய உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் அவரை உணவு உண்ணும்படி மகிழ்ச்சியாக கூறி வருகிறார்கள்.

காணாமல் போன கொரோனா நோயாளி… தேடியதில் வெளிப்பட்ட பகீர் ‘நிர்வாக கோளாறுகள்’!

ருயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பேஷண்ட் மிஸ்ஸிங் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

ராம் பக்தர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்துகிறேன்: அமித் ஷா ட்விட்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சியான தியாகம், போராட்டம், தவம் மற்றும் எண்ணற்ற பெயர், பெயரிடப்படாத ராம் பக்தர்களின் தியாகத்தின் விளைவாகும் என்று அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்....

அரிசிமாவில் ஸ்ரீராமஜெயம் எழுதி கோலமும் போட்டு அசத்திய நிதி அமைச்சர்!

எங்கள் வீட்டில் உள்ள சிறிய கோயிலில் அரிசி மாவில் கோலம் போட்டுள்ளோம்

நள்ளிரவில் வந்த 4 பேர்.. பங்களாவில் நுழைந்து.. கணவன் முன்னே மனைவிக்கு நடந்த கோரம்!

கணவனின் கண் முன்னே நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த தம்பதியினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்

அயோத்தியில் ஸ்ரீராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு..!

வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜைகளைத் தானே செய்தார் பிரதமர் மோடி.

‘காலமும் கணக்கும் நீத்த காரணன்’

ராமன் மும்மூர்த்திகளின் ஒரே திருவுரு என்று அனுமன் காட்டிய வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரதமர் மோடி.

கொரொனா: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை சிகிச்சை பெறுபவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு: மத்திய சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாடு, தில்லி, திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
- 2026

Recent articles